பிரெஞ்ச் கேலிச்சித்திரச் சஞ்சிகைப் பத்திரிகைக் காரியாலக் கொலைகள் செய்தவர்களுக்கான தண்டனைகள் இன்று அறிவிக்கப்படும்! December 16, 2020 2015 ம் ஆண்டு பாரிஸிலிருக்கும் சார்ளி எப்டோ சஞ்சிகை அலுவலகம் மீது தாக்கிக் கொலைகள் செய்த தீவிரவாதிகள் மீதான வழக்கில் இன்று [16.12] தீர்ப்புக்கள் வழங்கப்படவிருக்கின்றன. தமது மதத்தின் இறைதூதர் முஹம்மதுவைச் சஞ்சிகையின்…
ஹொங்கொங்க் அரச உத்தியோகத்தர்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்குவதாகச் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டப்படுகிறார்கள்! December 16, 2020 மனித உரிமைகளைத் தொடர்ந்தும் பேணவேண்டி இவ்வருடம் நாடெங்கும் காட்டுத்தீ போலப் பரவிய கோரிக்கைகளையும், போராட்டங்களையும் ஒடுக்கிய பின்னர் ஹொங்கொங்கின் மீது சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அவைகளை விமர்சிக்கும் சுதந்திர ஊடகங்களின்…
December 16, 2020 இரண்டாம் அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் உலகின் பல நாடுகளில் பரவி வருவது போலவே ஜப்பானிலும் நிலைமை கவலைக்குறியதாகவே இருந்தாலும் திட்டமிட்டபடி இவ்வருடத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நிறைவேற்றுவோம் என்று உறுதியாகச் சொல்கிறது ஜப்பான். ஜப்பானின்…
டிரம்ப்பிடம் திட்டு வாங்கினார் ரிபப்ளிகன் கட்சியின் செனட் சபையின் தலைவர் மிச் மக்டொனல். December 16, 2020 திங்களன்று சந்தித்த எலக்டர்களின் மாநாடு ஜோ பைடனை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததை அறிந்தபின் தான் ரிபப்ளிகன் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தேர்தல் வெற்றிக்காக அவரை வாழ்த்தத் துணிந்தனர். அவர்களிலொருவர் மிச் மக்டொனல். “எங்களில்…
58 நிமிடங்களில் 46 உணவுப்பண்டங்களைச் சமைத்துத் தமிழ்நாட்டு சிறுமி சாதனை படைத்தார். December 16, 2020 தாயாரிடமிருந்து சமையல் கலையைக் கற்றுக்கொண்டதாகச் சொல்லும் லக்ஷ்மி சாய் கொரோனாத் தொற்றைத் தடுக்க நாடெங்கும் வீடுகளுக்குள் முடங்கியிருந்த காலத்தில் தன்னை இதற்காகத் தயார்செய்துகொண்டாள். இந்தச் சிறுமியின் சாதனை “Unico Book of World…
பேஸ்புக்கை நீதிமன்றத்துக்கு இழுக்கும் நாடுகள் பட்டியலில் அடுத்ததாக ஆஸ்ரேலியா. December 16, 2020 இந்தச் சமூக வலைத்தள அரக்கன் அனுமதியெதுவுமின்றித் தனது பாவனையாளர்களின் பெயர், விபரங்களைச் சேமித்துவரும் பேஸ்புக் நாட்டின் பாவனையாளர்கள், வர்த்தகப் போட்டியாளர்களுக்கெதிராகச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு ஆஸ்ரேலியா இதுவரை கணிக்கப்படாத ஒரு தொகையை நஷ்ட…
டிசம்பர் 12, சனிக்கிழமையன்று பெர்லினிலிருந்து இணையத்தளம் மூலமாக 33 வது ஐரோப்பிய சினிமா விழா நிகழ்ந்தேறியது. December 16, 2020 சிறந்த சினிமா, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் பரிசுகளை வென்ற டென்மார்க்கின் “Another Round” நிகழ்ச்சியின் அதிரடி வெற்றியாளராகியது. அச்சினிமாவை இயக்கிய தோமஸ் விண்டர்பெர்க் சிறந்த இயக்குனர் பரிசையும், முக்கிய கதாபாத்திரம் ஏற்று…
வறிய நாடுகளுக்கு எப்போ கிடைக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகள்? December 15, 2020 உலகமெங்கும் கொரோனாத் தொற்றுக்கள் பரவ ஆரம்பித்தபோது அதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் சகலரும் ஒன்றிணையவேண்டுமென்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு COVAX. உலகின் 64 % சனத்தொகையை அடக்கிய 150 நாடுகள் அதில் சேர்ந்தன….
ஐந்து ரஷ்யப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் தடவையும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினர். December 15, 2020 மொத்தமாக பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஐவர் இரண்டாம் தடவை தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் ரஷ்யப் பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையான டூமான் சபாநாயகர் வியோச்சலோவ் வொலொடின் அறிவித்தார். அந்த ஐந்து…
ஐந்து ரஷ்யப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் தடவையும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினர். December 15, 2020 மொத்தமாக பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஐவர் இரண்டாம் தடவை தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் ரஷ்யப் பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையான டூமான் சபாநாயகர் வியோச்சலோவ் வொலொடின் அறிவித்தார். அந்த ஐந்து…