“நான்கு கார்கள், ஒரு ஹெலிகொப்டர் நிறையப் பணத்துடன் நாட்டை விட்டோடினார் அஷ்ரப் கானி.” August 16, 2021 ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கானி காபுலைக் கைப்பற்றத் தலிபான்கள் நகருக்குள்ளே நுழைய ஆரம்பித்தவுடனேயே அங்கிருந்து தாஜிக்கிஸ்தானுக்கு ஓடிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டது. தான் காபுலைக் கைவிடக் காரணம் “இரத்தக்களறி ஏற்படாமலிருக்கவே” என்று அஷ்ரப் கானி…
மலேசிய மன்னர் நாட்டின் பிரதமர் முஹ்யிதீன் யாசின் மற்றும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். August 16, 2021 பதினேழு மாதங்களாகப் பல அரசியல் இழுபறிக்குள் மலேசியாவை ஆண்டுவந்த முஹ்யிதீன் யாசின், மன்னர் சுல்தான் அஹ்மத் சுல்தான் அபுதுல்லா ஷாவைத் சந்தித்து தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ்ச்சபையில்…
ஜெருசலேமில் ஐந்து காட்டுத்தீக்கள் கட்டுக்கடங்காமல் எரிந்து பரவி வருகின்றன. August 16, 2021 இஸ்ராயேலில் ஜெருசலேமில் பல காட்டுத்தீக்கள் உண்டாகி ஞாயிறன்று மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பக்கத்திலிருக்கும் சமூகங்களிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றும் நிலைமை உண்டாகியிருக்கிறது. கடுமையான காற்றுடன் சேர்ந்த அதீத வெப்பநிலையால் காட்டுத்தீக்களைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லையென தீயணைக்கும்…
பூகம்பத்தால் தாக்கப்பட்ட ஹைட்டியர்களை நோக்கி நகர்கிறது தன் பெயருக்குப் பொருத்தமற்ற கிரேஸ் புயல். August 16, 2021 ஹைட்டியில் பூகம்பத்தால் இறந்துபோனதாக ஞாயிறன்று காலை வந்திருந்த செய்திகளின் எண்ணிக்கை இதுவரை நான்கு மடங்குகளாக அதிகரித்து 1,297 ஆகியிருக்கிறது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட இடங்களுடனெல்லாம் முழுவதுமாகத் தொடர்புகள் நிர்மாணிக்கப்படாததால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்…
தெற்குப் பிராந்தியத்தில் காட்டுத்தீக்கள், துருக்கியின் வடக்கிலோ மழையும் பெருவெள்ளமும். August 16, 2021 துருக்கியின் வடக்குப் பகுதியில் கருங்கடலையொட்டியிருக்கும் நகரங்களில் பெய்துவரும் பெருமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அங்கே சுமார் 57 பேர் இறந்திருப்பதாகவும் ஒரு டசினுக்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். நாட்டின்…
இலங்கையில் உள்நாட்டுத் திரிபுகள்உருவாக மிக வாய்ப்பான களநிலை! மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரிக்கை. August 16, 2021 திரிபடைந்த வைரஸ் கிரிமி தொடர்ந்துஅதிகமானவர்களிடையே தொற்றுகின்ற காரணத்தால் அது மேலும் புதிய பிறழ்வுகளை எடுக்கிறது. டெல்ரா வைரஸ் திரிபு அவ்வாறு உள்ளூர் மட்டத்தில் புதிய வடிவங்களை(variant mutating locally) எடுப்பதற்கு வாய்ப்பான நிலைவரம்…
இலங்கையில் உள்நாட்டுத் திரிபுகள்உருவாக மிக வாய்ப்பான களநிலை! மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரிக்கை. August 16, 2021 திரிபடைந்த வைரஸ் கிரிமி தொடர்ந்துஅதிகமானவர்களிடையே தொற்றுகின்ற காரணத்தால் அது மேலும் புதிய பிறழ்வுகளை எடுக்கிறது. டெல்ரா வைரஸ் திரிபு அவ்வாறு உள்ளூர் மட்டத்தில் புதிய வடிவங்களை(variant mutating locally) எடுப்பதற்கு வாய்ப்பான நிலைவரம்…
காபூலில் எஞ்சியுள்ளோரை மீட்கபடைகளை அனுப்புகிறது. பாரிஸ் 625 ஆப்கானியர்களுக்கும் தஞ்சம். August 16, 2021 பாதுகாப்புக் கூட்டத்துக்குப் பின் மக்ரோன் இன்றிரவு விசேட உரை! காபூல் நகர பிரெஞ்சுத் தூதரகம் விமான நிலையத்திற்கு மாற்றம். காபூல் நகரைச் சுற்றிவளைத்துள்ள தலிபான்கள் அங்குள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தான்…
காபுல் ஜனாதிபதி மாளிகையின் எஜமானர்கள் யாரென்பது மின்னல் வேகத்தில் மாறியது. August 16, 2021 அமெரிக்காவின் கணிப்போ காபுல் மூன்று மாதங்களுக்காவது ஆப்கானின் ஆட்சியாளர்களிடம் இருக்கும் என்றிருந்தது. அக்கணிப்பு வெளியாகி ஒரு வாரத்துக்குள்ளேயே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் அவரது பரிவாரங்களும் தமது உயிரைக் காத்துக்கொள்ள நகரை விட்டுத் தாஜிக்கிஸ்தானுக்கு ஓடிவிட்டார்கள்….
தெற்கு ஐரோப்பாவைப் பற்றிப் பிடித்திருக்கும் வெப்ப அலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. August 15, 2021 தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் வெப்பநிலை தொடர்ந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெய்ன் நாட்டின் அந்தலூசியா பிராந்தியம் 46 செல்சியஸை அனுபவித்து வருகிறது. கொர்டோபா பிராந்தியத்தின்…