“உசைன் போல்ட்” இன் உதைபந்தாட்டம் மைதானத்தில்

சர்வதேச மைதானங்களில் வேக மனிதனாக ஓட்டப்பந்தயங்களில் வெற்றிவாகை சூடிய உசைன் போல்ட் இப்போது உதைபந்தாட்ட அணியொன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். குறுந்தூரங்களில் 100m, 200m,4x 100 m போன்ற போட்டிகளில் உசைன் ஓடினால்…

சவூதியில் இனி இராணுவத்திலும் பெண்கள்

சவூதியில் ஆண்களைப் போலவே எல்லா செயல்பாடுகளிலும் பெண்கள் ஈடுபடுவதற்கு இருந்த தடைகள் யாவும் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது.முன்னைய அரசின் பழமைவாத சிந்தனைகளிலிருந்து இன்றைய இளவரசர் சல்மான் பல மாற்றங்களை மிகவேகமாக ஏற்படுத்துவது அவதானிக்கமுடிகிறது….

“N” எழுத்தை தடை செய்யும் சீனா

சீனா நாட்டில் ஆங்கிலம் மற்றும் மன்டலின் ஆகிய மொழிகளில் பயன்படுத்தப்படும் N என்ற எழுத்துக்கு சீன அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது. ஆங்கில எதிர்ப்பை காட்டும் செயற்பாடு என்பதை மறுதலிக்கும் வகையில் சீன…

இடிக்கப்படும் ஆலயங்கள் – தடுக்க வேண்டி போராட்டம்

வட பகுதியில் இருக்கும் ஆலயங்கள் இடித்து உடைக்கப்படும் சூழ்நிலையில் அவற்றை தடுத்து நிறுத்தக்கோரிய மக்கள் போராட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 04-03-2018 அன்று முன்னெடுக்கப்பட இருக்கிறது. அகில இலங்கை இந்து மகா சபையினரின் ஏற்பாட்டில்…

இராணுவ ஆக்கிரமிப்புக்கு இன்றைய அரசும் உடந்தை – மக்கள் நேரடி குற்றச்சாட்டு

எமக்கான பூர்வீக நிலங்களில் வாழவிடாது இதுவரைகாலமும்   எமது  வாழ்வாதார அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு நல்லாட்சி அரசு என்று தங்களை சொல்லித்திரியும் அரசினரும் தடுத்து வருவதாக வன்னி மக்கள் நேரடியான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான…

பிளாஸ்ரிக் போத்தல்களால் உருவான வீடுகள்

பொதுவாக நாம் பார்க்கும் வீடுகளைப்போலவே கட்டப்படும் இந்த வீடுகள் கற்களுக்கு பதிலாக முழுவதும் பிளாஸ்ரிக் போத்தல்களால் ஆனவை. பலருக்கும் ஆச்சரியமளிக்கும் வண்ணம் ஆபிரிக்க நாடுகளில் இந்த முயற்சி வெற்றியளித்திருக்கிறது.பிளாஸ்ரிக்  பாவனையும் , அவை…