கடைசி வரிசையில் நின்று புத்தின் ஜோ பைடனுடைய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தினார்.

தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டிரம்ப்பின் நடவடிக்கைகளால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்தபின் ஜோ பைடனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புத்தின். “உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்காகக் காத்திருக்கிறேன்,”…

துருக்கியிலிருந்து ஈரானியர் ஒருவரை ஈரானுக்குக் கடத்த உதவியதற்காகப் 11 பேரைக் கைதுசெய்திருக்கிறது துருக்கி.

சுவீடனில் வாழ்ந்துகொண்டு ஈரானில் சிறுபான்மையினரான அராபியர்களுக்குத் தனி நாடு கேட்டுச் செயற்பட்டு வந்த ஒருவரை இஸ்தான்புல்லிலிருந்து ஈரானிய உளவாளிகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள். அக்கடத்தல் நாடகத்தில் உதவியதற்காக 11 பேரைத் துருக்கிய இரகசியப் பொலீஸ்…

சுற்றுலா விசாவில் எமிரேஸுக்குக் கூட்டிவந்து ஏமாற்றும் கும்பலிடம் எச்சரிக்கை!

விபரமறியாத பெண்கள் பலரை வேலைத்தரகர்கள் சுற்றுலா விசாவுடன் எமிரேட்ஸுக்குக் கூட்டிவந்தது தெரியவந்திருக்கிறது. அப்படியாக ஏமாற்றப்பட்ட இந்தியப் பெண்கள் 12 பேரை இந்தியத் தூதுவராலயத்தின் உதவியுடன் எமிரேட்ஸ் பொலீசார் மீட்டிருக்கிறார்கள். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த…

கொதிப்படைந்து ஆறாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தும் அல்பானியர்கள்.

கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஒரு வாரத்தின் முன்னர் 25 அல்பானிய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். அது நாடு முழுவது ஒரு அதிர்ச்சி அலையை உண்டாக்கியிருக்கிறது. இளைஞனைச் சுட்டுக் கொன்றதை எதிர்த்து…

மரபு மாற்றம் அடைந்த புதிய வைரஸ் லண்டனில் வேகமாகப் பரவுகின்றதா?

லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் ‘கொவிட் 19’ வைரஸ் சற்றுத் திரிபடைந்த புதிய வடிவில் பரவிவருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது என்று பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் Matt Hancock இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். லண்டனின் சில பகுதிகளில்…

தனது நாட்டோ சகபாடிக்கெதிராக பொருளாதாரத் தடைகளைப் போடுகிறது அமெரிக்கா.

டிரம்ப் பதவிக்கு வரமுன் நீண்டகாலமாகப் பெரும்பாலும் அமெரிக்காவிடம் தனது பாதுகாப்பு அமைப்புக்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்துவந்த நாடு துருக்கி. சமீப கால மனக்கசப்புக்களால் ரஷ்யாவிடம் தனது தூரத் தாக்குதல் ஆயுத அமைப்பையும், தளபாடங்களையும்…

டிரம்ப்பின் அரசாங்கத்திலிருந்து கழன்றுகொள்ளும் அடுத்த நபராக நீதியமைச்சர் வில்லியம் பர்.

தனது அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் தான் விலகிக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார் அமெரிக்காவின் நீதியமைச்சர் வில்லியம் பர். நத்தாருக்கு முன்னராக அவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வார். “நீண்ட காலமாக நானும் நண்பர் பில்லும் சேர்ந்து…