அதிபர் மக்ரோனுக்கு வைரஸ் தொற்று

பிரான்ஸின் அதிபர் எம்மானுவல் மக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கிறார். இத்தகவலை எலிஸே மாளிகை இன்று வெளியிட்டிருக்கிறது.வைரஸ் தொற்றியதுக்கான முதல் அறிகுறி தென்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட RTPCR பரிசோதனையில் அவருக்கு தொற்று…

சீனாவின் வர்த்தப் போரால் தாக்கப்பட்டுவரும் ஆஸ்ரேலியாவுக்கு உதவத் தயார் என்கிறார் நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர்.

நீண்டகாலமாக ஆஸ்ரேலியாவின் பக்கத்து நாடாக மட்டுமன்றி முக்கிய வர்த்தகக் கூட்டாளியுமாக இருந்த சீனா இவ்வருட ஆரம்பத்திலிருந்தே ஆஸ்ரேலியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை ஒவ்வொன்றாக நிறுத்தியோ, இறக்குமதி வரியால் தாக்கியோ வருகிறது. அவர்களுக்கிடையே உறைந்துபோயிருக்கும்…

பணியில் அளவுக்கு அதிக பெண்கள், பாரிஸ் நகரசபைக்கு அரசு அபராதம்!

நிர்வாக முகாமைத்துவப் பதவிகளில் ஒதுக்கப்பட்ட அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பெண்களை நியமித்த காரணத்தால் பாரிஸ் நகரசபை நிர்வாகம் குற்றப் பணம் செலுத்த நேர்ந்துள்ளது.பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்தச்…

சுமார் 20 விகிதமான இஸ்ரேலியர்களே கொரோனாத் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளத் தயார்!

இஸ்ராயேல் மக்களிடையே பொதுவாக கொரோனாத் தடுப்பு மருந்து பற்றிய நம்பிக்கையீனம் நிலவுவதாக மீண்டும் ஒரு பல்கலைக்கழகக் கணிப்பீடு தெரிவிக்கிறது. ஐந்திலொரு பங்குக்கும் குறைவான இஸ்ரேலியர்களே தாம் தடுப்பு மருந்தை உடனடியாகப் பெற்றுக்கொள்வோம் என்று…

LPL 2020 கிண்ணம் Jaffna Stallions வசம்

LPL 2020 என அழைக்கப்பட்ட லங்கா பிரிமியர் லீக் 2020 வெற்றிக்கிண்ணத்தை Jaffna Stallions அணி சுவீகரித்துள்ளது. இறுதிப்போட்டியில் சந்தித்த Galle Gladiators அணியை 53  ஓட்டங்களால் வெற்றி பெற்று இந்த சாதனையை…

சுவாசிக்கும் காற்றிலிருக்கும் நஞ்சு ஒரு சிறுமியின் இறப்புக்குக் காரணமென்று லண்டன் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்திருக்கிறது.

பிரிட்டனின் சரித்திரத்தில் முதல் தடவையாக ஒருவரின் இறப்புக்கு அந்த நபர் வாழுமிடத்தில் சுவாசித்த காற்றிலிருக்கும் நச்சுத்தன்மையே காரணமென்று தீர்ப்பளித்திருக்கிறது லண்டனின் நீதிமன்றமொன்று. இத்தீர்ப்பு ஒரு ஒன்பது வயதுச் சிறுமியின்[Ella Kissi-Debrah] இறப்பு பற்றியதாகும். …

2027 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விண்ணப்பித்தது.

பல துறைகளிலும் தன் பங்கெடுப்பைக் காட்டச் சர்வதேச ரீதியில் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்க முனைந்து வரும் இந்தியா 2027 இல் நடக்கப்போகும் ஆசிய உதைபந்தாட்டப் பந்தயங்களை நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது. சவூதி அரேபியா,…