பிரான்ஸில் புதிய வைரஸ் மார்ச் மாதமே தீவிரமாகும்!தேசிய சுகாதார ஆராய்ச்சி மையம்

தற்சமயம் நாடெங்கும் பரவி வருகின்ற இங்கிலாந்து வைரஸ் வரும் பெப்ரவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதத்தில் தீவிரமடையலாம். பிரான்ஸின் தேசிய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி மையம் (The Institut national de…

பள்ளிகள் தொடர்ந்தும் இயங்கும், கன்ரீன்களில் புதிய கட்டுப்பாடுகள்!

மாணவர் சமுதாயத்துக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பாடசாலைகளை மூடுகின்ற முடிவை அரசு இப்போதைக்கு எடுக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் ஆபத்து உள்ள போதிலும் பாடசாலைகளைத் தீவிர கண்காணிப்புடன்…

பிரான்ஸில் ஆறு மணி ஊரடங்கு நாடு முழுவதும் விஸ்தரிப்பு!

பிரான்ஸின் பிரதமர் தனது ஐந்து அமைச்சர்கள் சகிதம் இன்று மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் நாடு முழுவதும் மாலை ஆறு மணி தொடக்கம் மறுநாள் காலை ஆறு மணி வரையான – 12…

பிரான்ஸ் அரசின் காலநிலை பேணும் நடவடிக்கைகள் போதுமானதா என்பது பற்றி அரசின் மீதான வழக்கு விசாரணை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் எரி நெய்விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமாகிய அதேசமயம் அதிக சத்தமில்லாமல் ஆரம்பமாகிய இன்னொரு போராட்டம் சுற்றுப்புற சூழல் பேணல் பற்றிய விழிப்புணர்வால் ஆனது. அதன் விளைவாக…

சிரியாவின் தீவிரவாதிகள் சிறையிலிருந்து ஏழு பிரெஞ்சுக் குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்குள் எடுக்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து சிரியா, ஈராக் பிராந்தியத்துக்குச் சென்று போரில் ஈடுபட்ட பிரெஞ்ச் குடிமக்களில் கைப்பற்றப்பட்டுச் சிரியாவில் சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்களின் குழந்தைகள் ஏழு பேரை பிரான்ஸ் நாட்டுக்குள் கொண்டுவருகிறது. சிரியாவில்…

வழமையாக குளிர் காலத்தில் பரவும் சுவாச தொற்றுநோய்கள் குறைந்தன மாஸ்க், சமூக இடைவெளி காரணம்

குளிர்காலப்பகுதியை அண்டி பரவும் காய்ச்சல், இருமல் போன்ற பருவகால நோய்கள் வெகுவாகக் குறைந்திருப்பது குறித்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிரான்ஸில் இக் காலப்பகுதியில் இன்புளுவன்ஸா(influenza) சளிச்சுரம் உட்பட பல குளிர்கால சுவாச நோய்கள்…

பிரான்ஸின் பள்ளிக் கன்ரீன்களை மூடும்யோசனையும் பரிசீலனை

நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்ற போதிலும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் கன்ரீன்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. மாணவர்களிடையே வைரஸ் பரவுவதற்கு இது ஒரு பிரதான காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாடசாலைக் கன்ரீன்களை…

இரவு ஊரடங்கை நாடு முழுவதும்மாலை ஆறு மணியாக்க பிரான்ஸில் யோசனை.

பிரான்ஸின் பிரதமர் அலுவலகத்தில் இன்று (11.01) நடத்தப்பட்ட ஒரு கலந்துரை யாடலில் நாட்டில் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைத் தடுக்க அவசரமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டிருக் கின்றன. இரவு ஊரடங்குக்…