பிரான்ஸ் லூட்ஸ் மேரி ஆலயத்தில் 9 ஆயிரம் யாத்திரிகர் திரண்டனர்.

பிரான்ஸின் லூர்து மாதா தேவாலய வளாகத்தில் கொரோனா நெருக்கடிளுக்குப் பின்னர் நேற்று முதல் முறையாக சுமார் ஒன்பது ஆயிரம் பேர் ஒன்றுகூடினர் என்று அறிவிக்கப்படுகிறது. வைரஸ் நெருக்கடிக்கு முந்திய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த…

காபூலில் எஞ்சியுள்ளோரை மீட்கபடைகளை அனுப்புகிறது. பாரிஸ் 625 ஆப்கானியர்களுக்கும் தஞ்சம்.

பாதுகாப்புக் கூட்டத்துக்குப் பின் மக்ரோன் இன்றிரவு விசேட உரை! காபூல் நகர பிரெஞ்சுத் தூதரகம் விமான நிலையத்திற்கு மாற்றம். காபூல் நகரைச் சுற்றிவளைத்துள்ள தலிபான்கள் அங்குள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தான்…

ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு.

கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகேமூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பியவைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர்உயிரிழந்தனர் என்ற தகவலை அந்தநாடு அறிவித்திருக்கிறது.அந்த…

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுரு றுவாண்டா அகதியால் கொலை!

தேவாலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய றுவாண்டா நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் 60 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரை அடித்துக் கொலை செய்த பின்னர் பொலீஸாரிடம் சரணடைந்துள்ளார். பிரான்ஸின் மேற்குக் கரையோர…

கொல் களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு பேராதரவு அலை!

இறைச்சிக்கு வெட்டுவதற்காகக் கொல்களம் ஒன்றுக்குக் கொண்டுவரப்பட்டகாளை மாட்டுக் கன்று உரிமையாளரின் பிடியில் இருந்து துணிகரமாகத் தப்பியது. பிரான்ஸின் மத்திய பிராந்தியமாகிய Auvergne-Rhône-Alpes இல் உள்ள Feurs (Loire) என்ற இடத்தில் கடந்தவாரம் இந்தச்…

பிரான்ஸுக்குப் பயணிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டிக்கொள்கிறது அமெரிக்கா.

நான்காவது அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பிரான்ஸில் பரவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே சுமார் 111,000 பேரைக் கொவிட் 19 க்குப் பலிகொடுத்த பிரான்ஸில் தற்போது 20,000 பேருக்கு அவ்வியாதி தினசரி தொற்றிவருவதாகப் புள்ளிவிபரங்கள்…

திங்கள் முதல் பாஸ் முறை அமுலுக்கு, சோதனைகள் உடனடியாக இருக்காது.

நேற்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்மக்கள் தொகை பரவலாக அதிகரிப்பு. பிரான்ஸில் நாடு முழுவதும் கட்டாய சுகாதாரப் பாஸ் நாளை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதேவேளை கட்டாய தடுப்பூசியையும் சுகாதாரப் பாஸையும் எதிர்த்து நடைபெற்று வரும்…

புதிய சுகாதாரப் பாஸ் சட்டத்துக்கு சிறு திருத்தங்களுடன் அங்கீகாரம் பிரான்ஸ் அரசமைப்புச் சபை தீர்ப்பு

கட்டாய தனிமை, தொழில் பறிப்பு இரண்டையும் அது நிராகரித்தது! அரசினால் முன்வைக்கப்பட்ட புதியசுகாதாரச் சட்டத்தை நாட்டின் அதி உயர் நீதி பீடமாகிய அரசமைப்புச் சபை (le Conseil constitutionnel) சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது….