சொந்த நாட்டில் கொள்ளையடித்து பிரான்ஸில் சொத்துச் சேர்த்த எகுவடோரியல் கினியாவின் ஜனாதிபதிக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. December 14, 2020 பாரிஸில் அதிமுக்கிய இடத்தில் அமைந்திருக்கும் கட்டடம் ஒன்று யாருக்குச் சொந்தம் என்று, பிரான்ஸ் அரசுக்கும் எகுவடோரியல் கினியாவுக்கும் ஏற்பட்ட சர்ச்சையில் அது பிரான்ஸுக்கே உரியதென்று சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தக் கதையின்…
200 மில்லியன் ஈரோக்கள் பரிசு வென்று பிரெஞ்சுவாசி ஒருவர் அதிர்ஷ்டசாதனை! December 12, 2020 முதல் முறையாக பிரெஞ்சு வாசி ஒருவர் இருநூறு மில்லியன் ஈரோக்களை அதிர்ஷ்டமாக வென்று உலக அளவில் பெரும் கோடீஸ்வரராக மாறியிருக்கின் றார். “ஈரோ மில்லியன்” (EuroMillions) எனப்படும் பிரபல நல்வாய்ப்புச் சீட்டில் இந்த…
பிரான்ஸில் புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்! December 10, 2020 புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது. புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் என அஞ்சப்படுவதால்…

ரயில் பாதையில் வீழ்ந்த பாரிய தூண்: December 9, 2020 பிரான்ஸ் RER C சேவைகள் தொடர்ந்து பாதிப்பு! பாரிய கொங்கிறீட் குறுக்குத் தூண் ஒன்று (beam) தண்டவாளத்தில் இடிந்து விழுந்ததால் RER C மார்க்கத்தில் கடந்த சில நாட்களாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன….
பிரெஞ்சு பல்பொருள் அங்காடி நிறுவனம் கர்ரபூர்(Carrefour) அடுத்த ஆண்டு 15,000 இளைஞர்களை வேலைக்கமர்த்தும். December 8, 2020 ஐரோப்பாவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி நிறுவனமான கர்ரபூர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. பிரான்ஸில் மட்டும் சுமார் 105,000 பேர்களை வேலைக்கு வைத்திருக்கும் அவர்கள் உலகம் முழுவதும் சுமார் 321,000 தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறார்கள். வரவிருக்கும்…
பாரீஸ் நண்பர்கள் வெற்றிக்கிண்ணம் – அரியாலை ஐக்கிய கழகம் சம்பியன் August 25, 2020 அணிக்கு எழுவர் கொண்ட போட்டியாக பாரீஸ் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 23ம் திகதி ஒகஸ்ட் மாதம் பாரீஸ் பக்கட்டல்(Bagatelle) மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மிக விறுவிறுப்பாக…