இரவு ஊரடங்கை நாடு முழுவதும்மாலை ஆறு மணியாக்க பிரான்ஸில் யோசனை.

பிரான்ஸின் பிரதமர் அலுவலகத்தில் இன்று (11.01) நடத்தப்பட்ட ஒரு கலந்துரை யாடலில் நாட்டில் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைத் தடுக்க அவசரமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டிருக் கின்றன. இரவு ஊரடங்குக்…

இரண்டு தடுப்பூசிகளும் சமம், ஒன்றை விரும்பிக் கேட்டுப் போட முடியாது!

பிரெஞ்சு மக்கள் தங்களுக்கு எந்த வகை தடுப்பூசி வேண்டும் என்பதை தெரிவு செய்து ஏற்றிக்கொள்ள வாய்ப்பிருக்காது என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் (Olivier Véran) தொலைக்காட்சி செவ்வி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்…

மார்செய் நகரில் எட்டுப் பேருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்று!

பிரான்ஸில் ஆங்காங்கே ‘இங்கிலாந்து வைரஸ்’ தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப் பட்டுவருகின்ற நிலையில், நாட்டின் தெற்குத் துறைமுக நகரான மார்செயில் (Marseille) எட்டுப்பேருக்கு அந்த வைரஸ் தொற்றி உள்ளது. பிரிட்டனில் இருந்து விடுமுறைக்கு வந்து அங்கு…

பிரான்ஸில் மின் பாவனை உச்சஅளவை எட்டுகிறது, சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை!

மின் வெட்டைத் தவிர்ப்பதற்காக மின்சாரத்தை சிக்கனமாகப் பயன் படுத்துமாறு பாவனையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் இன்று வெள்ளிக் கிழமை பகல் மின் பாவனை அதன் அதி உச்ச அளவைக் கடக்க இருப்பதை அடுத்தே பிரான்ஸின்…

பாரிஸ் பாடசாலை மாணவ வழிகாட்டுனருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்று!

பாரிஸ் நகருக்குத் தெற்கே பான்யூ (Bagneux) பகுதியில் பாடசாலைகளில் பணிபுரியும் மாணவ வழிகாட்டுநரான (animatrice) பெண் ஒருவருக்கு புதிய இங்கிலாந்து வைரஸ் (variant britannique) தொற்றியுள்ளது. இதனால் புதிய மரபு மாறிய வைரஸ்…

உணவகங்களை பெப்ரவரி நடுப்பகுதி வரைமூடியே வைத்திருக்க முடிவு!

பிரான்ஸில் உணவகங்கள், அருந்தகங்களை (bars and restaurants) தொடர்ந்தும் பெப்ரவரி நடுப்பகுதி வரை மூடி வைத்திருப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. 15 மாவட்டங்களில் தற்சமயம் நடைமுறையில் இருக்கும் மாலை ஆறுமணி ஊரடங்கு…