கலப்பு முறைப் பொது முடக்கம்அடுத்தவாரம் அமுலுக்கு வரும் நாடாளுமன்றத்திலும் விவாதம் January 29, 2021 பிரான்ஸில் அடுத்த வாரத் தொடக்கத் தில் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க் கப்படுகின்ற மூன்றாவது நாடளாவிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் நாடாளுமன்ற விவாதத்துக்கு விடப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அரசாங்க வட்டாரங்களை…

வியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு :பொறுப்புக் கூறலுக்கானமுக்கிய வழக்கு பாரிஸில்! January 27, 2021 வியட்நாம் காடுகள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய இரசாயனக் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக் குப் பொறுப்புக் கூறல் தொடர்பான முக்கிய வழக்கு விசாரணை பிரான்ஸில் தொடங்கி உள்ளது. பாரிஸ் புற நகரான…
மூன்றாவது பொது முடக்கம் :எலிஸேயில் வரும் புதனன்று கூட்டத்துக்குப் பின் முடிவு! January 25, 2021 தற்போது அமுலில் உள்ள இரவு ஊரடங்கின் தாக்கங்களை மதிப்பீடு செய்து அடுத்த கட்டத் தீர்மானத்தை எடுக்கின்ற முக்கிய கூட்டம் எலிஸே மாளிகையில் எதிர்வரும் புதனன்று நடைபெறவுள்ளது. பெரும்பாலும் மூன்றாவது பொது முடக்கம் ஒன்றை…
கிராமங்களின் ஓசைகள்.. வாசனைகளுக்கு இனிமேல்சட்டப் பாதுகாப்பு! January 24, 2021 “சேவல் சத்தமாய் கூவுவதால் என் தூக்கம் கலைகிறது” , “பலத்த கூச்சல் போடும் குளத்துத் தவளைகளால் என் நிம்மதி தொலைகிறது” , “வீட்டுக்குப் பக்கத்தில் சாணம் மணக்கிறது”.. “கூரையில் புறாக்கள் புறுபுறுக்கின்றன..””வீதி வளைவில்…
பிரான்ஸில் தஞ்சக் கோரிக்கைகடந்த ஆண்டில் பெருவீழ்ச்சி! January 23, 2021 கொரோனா பெருநோய்த் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் அரசியல் புகலிடம் கோருவோரது எண்ணிக்கை கடந்த வருடம் 41 வீதத்தால் குறைந் துள்ளது என்ற தகவலை உள்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட…

பிரான்ஸில் பொதுமுடக்கம் இனப்பெருக்கத்தை குறைத்திருக்கிறது. January 23, 2021 சமீப வருடங்களில் இனப்பெருக்கம் குறைந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முக்கியமான ஒன்று பிரான்ஸ். 2020 இல் கொரோனாப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பொதுமுடக்கங்கள் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டின் இனப்பெருக்கம் அதிகரிக்கப்போகிறது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால்,…
மெற்றோ உட்படப் பயணங்களில் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்தல் இடைவெளி இனி இரண்டு மீற்றர். January 23, 2021 வேகமாகப் பரவிவரும் புதிய வைரஸுகளிடம் இருந்து தப்புவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகப் பொதுப் போக்குவரத்துகளில் வாயைத் திறக்காமல் – மொபைல் போன்களில் பேசுவதைத் தவிர்த்து – அமைதி காக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். பிரான்ஸின்…
பிரான்ஸில் பல்கலைக்கழக மாணவருக்குஒரு ஈரோவுக்கு மதிய உணவு! January 22, 2021 பிரான்ஸில் பல்கலைக்கழகங்களின் கன்ரீன்களில் ஒரு ஈரோவுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று அறிவித்திருக்கிறார். தேவைப்படும் மாணவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு தடவை…