பிரான்ஸ் நாட்டுக்குள் விடுமுறையில் செல்ல எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. February 5, 2021 குளிர்கால விடுமுறை ஆரம்பமாவதால் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு மக்களை எச்சரித்துள்ள அரசு, விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக பிராந்தி யங்களுக்கு இடையே பயணிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது. பிரதமர ஜீன் கஸ்ரோ…
பிரான்ஸ் அரசு காலநிலை மாற்றங்களை தடுத்து நிறுத்த தான் போட்ட குறிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. February 4, 2021 சமீப காலத்தில் பலமாக வளர்ந்துவிட்டிருக்கும் சுற்றுப்புற சூழ ஆர்வலர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்புகள் உலகக் காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ் அரசு தான் செய்வதாக உறுதியெடுத்தவைகளைச் செய்யவில்லை என்று வழக்குப் போட்டிருந்தார்கள்….
கோடை விடுமுறை இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிட்டும் -மக்ரோன் உறுதி மொழி. February 3, 2021 பிரான்ஸில் எதிர்வரும் ஜுலை – ஓகஸ்ட் கோடை விடுமுறைக் காலத்துக்குள் அனைவருக்கும் வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று உறுதி அளித்துள்ளார். பிரான்ஸில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நான்கு…
பிரான்ஸில் இருந்து அவசர தேவைகளின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கான அனுமதிப் படிவம் வெளியீடு February 1, 2021 ஞாயிறு நள்ளிரவுக்குப்பின் பிரான்ஸில் இருந்து ஜரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளுக்குச் செல்வது தடைசெய்யப்படுகிறது. அவசர காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குப் பயணிக்க முடியும்.பிரான்ஸின் பிரதமர் வெள்ளியன்று அறிவித்த போக்குவரத்துக் கட்டுப்பாடு களின்…
பல்கலைக்கழக மாணவருக்குஇன்று தொடக்கம் இலவசமாகஉளநல ஆலோசனை, சிகிச்சை February 1, 2021 பிரான்ஸில் மனப்பாதிப்புகளுக்கு உள்ளாகின்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனநல மருத்துவ ஆலோசனை வழங்கும் இலவச சேவை (“chèque psy”) இன்று பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. வைரஸ் நெருக்கடியால் தனித்தும் வருமான வாய்ப்புகள்…
அமெஸான் நிறுவனத்தை நாட்டுக்குள் நுழைய விட வேண்டாமென்று பிரெஞ்ச் நகரங்களில் பேரணிகள். January 31, 2021 பல பிரெஞ்சு நகரங்களிலும் முதலாளித்துவதை எதிர்க்கும் குழுக்கள், சுற்றுப்புற சூழல் ஆதரவாளர்கள் போன்றவைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அணிதிரண்டு ஜனவரி 30 அன்று ஊர்வலம் சென்று “அமெஸானைப் பகிஷ்கரியுங்கள்”, “எங்கேயும் அவர்களை நுழையவிடாதீர்கள்” என்று…
நாட்டின் எல்லைகளும் வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன! January 30, 2021 பொது முடக்கத்தைத் தவிர்ப்பதற்கு மற்றொரு சந்தர்ப்பம் வழங்க முடிவு. பிரான்ஸ் அரசு பொது முடக்கத்தைத் தவிர்த்து பதிலாக சில புதிய கட்டுப்பாடுகளை நேற்றிரவு திடீரென அறிவித்துள்ளது. அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த ஏனைய…
உணவகத்தை திடீரெனத் திறந்து வாடிக்கையாளர்களுக்கு விருந்து! உரிமையாளர் கைதாகி காவலில்!! January 29, 2021 கட்டுப்பாடுகளும் முடக்கங்களும் இப்படியே நீடித்தால் மக்கள் சட்ட மீறல்களில் (civil disobedience) இறங்கக் கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கின்ற சம்பவங்களும் தொடங்கி விட்டன. பிரான்ஸின் நீஸ்(Nice) நகரின் மத்தியில்…
உணவகத்தை திடீரெனத் திறந்து வாடிக்கையாளர்களுக்கு விருந்து! உரிமையாளர் கைதாகி காவலில்!! January 29, 2021 கட்டுப்பாடுகளும் முடக்கங்களும் இப்படியே நீடித்தால் மக்கள் சட்ட மீறல்களில் (civil disobedience) இறங்கக் கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கின்ற சம்பவங்களும் தொடங்கி விட்டன. பிரான்ஸின் நீஸ்(Nice) நகரின் மத்தியில்…
“போல் எம்புளுவா” முகவர் உட்பட இரு பெண்கள் சுட்டுக்கொலை! January 29, 2021 பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் தொழில் இழந்த 45 வயதான முன்னாள் பொறியியலாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் பணியாளர்கள் இருவர் உயிரிழந்திருக்கின்றனர். குறுகிய நேர இடைவெளியில் வெவ் வேறு இடங்களில் அமைந்திருக்கும் இரண்டு…