“இதே பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட ஆசைப்படுகிறேன்,” என்று இணையத்தில் எழுதிய கைதி.

சந்தோஷ் சிங் என்ற பொலீஸ் அதிகாரி டுவீட்டிய ஒரு பதிவு பலரையும் கவர்ந்து சிரிப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. மும்பாயின் மீரா – பயந்தாரிலிருக்கும் நய நகர் பொலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட மன்ஸூரி அவேஷ்…

கிரஹாம் மலைப்பகுதி சிகப்பு அணில்களில் 100 தான் மிச்சமிருக்கின்றன.

Mt. Graham red squirrel என்றழைக்கப்படும் அரிஸோனா மாநிலத்துக் காடுகளில் வாழும் ஒரு வித சிகப்பு அணில்கள் 1987 ம் ஆண்டில் “அழிந்துபோகும் உயிரினங்கள்” என்ற பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டவை. இந்த வகையான அணில்கள்…

சுவிஸில் உணவகங்களை மூடஉத்தரவுஓருமாதம் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

சுவிஸ் சமஷ்டி அரசு நாடு முழுவதும் உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் கலாச்சார நிலையங்கள், விளையாட்டு மையங்களை ஒருமாத காலப்பகுதிக்கு மூடுமாறு உத்தரவிட்டிருக்கிறது. தேவையற்ற நடமாட்டங்கள், சந்திப்புக்களைத் தவிர்த்துக் கொண்டு வீடுகளில் தங்கியிருக்குமாறு நாட்டு…

இந்த வார வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு – டிசெம்பர் 18

சாள்ஸ் ஜே போமன் மற்றும் யோகா தினேஷ் ஆகியோர் பங்குபெறும் வெற்றி நடை புதினப்பக்கம் நிகழ்ச்சியை இங்கே பார்க்க முடியும். இது கடந்த வாரம் பேசப்பட்ட முக்கிய சில உலக செய்திகளுடன் வெற்றிநடை…

மும்பாயில் தனது தளபாடப் பல்பொருளங்காடியைத் திறந்துவைக்கிறது ஐக்கியா [IKEA] நிறுவனம்.

இந்தியாவின் ஹைதராபாத்தில் முதலாவது அங்காடியை 2018 இல் ஆரம்பித்தபின் 2019 முதல் மும்பாயில் இணையத்தளம் மூலம் தமது பொருட்களை விற்க ஆரம்பித்த சுவிடிஷ் தளபாட நிறுவனமான ஐக்கியா நவி மும்பாயில் ஐந்து லட்சம்…

ஹாட்லி,மெதடிஸ்த பெண்கள், மானிப்பாய் மகளிர், அதிபர் பதவி வெற்றிடம் – கோரப்படும் விண்ணப்பங்கள்

யாழ் மாவட்ட 1 AB தர பாடசாலைகளில் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி,மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கான அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வடமாகாண கல்வி…

இரண்டாவது வாசஸ்தலத்துக்குஇடம்மாறினார் மக்ரோன்!

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் எலிஸே மாளிகையில் இருந்து வெளியேறி வேர்சாய் (Versailles) நகரில் உள்ள வாசஸ்தலத்துக்குச் சென்று அங்கு தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதியின்…