தமக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பெறும் வசதிகளில்லை என்று ஈரான் குறிப்பிடுவது உண்மையல்ல!

“அமெரிக்கா எங்கள் மீது போட்டிருக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் எங்கள் மக்களுக்கான கொவிட் 19 தடுப்பு மருந்தை வாங்கக்கூடிய வசதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக டிரம்ப் மீது வசை பாடவேண்டுமென்று” ஈரானிய ஜனாதிபதி சொன்னது உண்மையல்ல,…

பாலியல் துன்புறுத்தல்களில் தனது கெட்ட பெயரைத் துடைத்துக்கொள்ள ரயில்களில் போராடும் எகிப்து.

பல வருடங்களாகவே நாடெங்கும் நடந்துவரும் பாலியல் துன்புறுத்தல்களால், பெண்களின் பாதுகாப்புக்கு முகவும் மோசமானது என்ற பெயரைப் பெற்றுச் சர்வதேச ரீதியில் அவப்பெயரைச் சம்பாதித்து வருகின்ற நாடு எகிப்து. சமீப வருடங்களில் நாட்டில் உண்டாகிய…

கொரோனாப் பரவலால் தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்விலங்குகள் சந்தை மூடப்பட்டது.

தாய்லாந்திலிருக்கும் மஹச்சாய் கடல்விலங்குகள் சந்தையிலிருந்து சுமார் 550 பேருக்குக் கொரோனாத் தொற்றுக்கள் பரவியிருப்பதாகக் கண்டறியப்பட்டு அச்சந்தை உடனடியாக மூடப்பட்டது. தொற்று காணப்பட்ட எல்லோருமே மெல்லிய சுகவீனமே அடைந்திருக்கிறார்கள் என்றும் அவர்களில் வெளிநாட்டுத் தொழிலாளிகளே…

ஈரானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் ரயில் பாதை திறந்துவைக்கப்பட்டது.

2007 இல் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு ஈரானையும் மேற்கு ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் 140 கி. மீற்றர் ரயில் பாதை திறந்துவைக்கப்பட்டது. எல்லைகளின் இரண்டு பக்கங்களிலும் ரயில் பாதையை அமைக்கும் செலவை ஈரானே ஏற்றுக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கா…

பிரிட்டனில் புதிய வகையான கொரோனாக் கிருமிகள் மேலும் வேகமாகப் பரவுகின்றன.

ஒரு வாரத்துக்கு முன்னர் பிரிட்டனில் பரவுவதாகக் கவனிக்கப்பட்ட தன் அமைப்பை மாற்றிக்கொண்ட கொரோனா கிருமிகள் வேகமாகப் முன்பையும் விட வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய வகையான கிருமிகள் பிரிட்டனின் 60 மக்கள்…

“இந்தியா எங்கள் நாட்டின் மீது இராணுவத் தாக்குதலுக்குத் திட்டமிடுகிறது.” – பாகிஸ்தான்

தங்கள் நாட்டின் பகுதிகளில் இராணுவத் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிடுவது தமது உளவுப் படைகளால் அறியப்பட்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் அபுதாபியில் வைத்துக் பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் ஷா முஹம்மது குரெய்ஷி. “எங்கள் நாட்டுக்குள்…

சவூதி அரேபியாவின் உபயத்தில் யேமனில் ஒரு புதிய அரசாங்கம்.

நீண்ட காலமாகவே பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள்ளே மோதிக்கொண்டிருக்கும் யேமனில் போரிட்டு வந்த இரண்டு பிரிவினர் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்று இதுவரை அரசாங்கமாக இயங்கிவந்த…