றுவாண்டா இனப் படுகொலையை தடுக்க தவறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அதிபர் மக்ரோன்.

மன்னிப்புக் கோரும் சாரப்பட உரை பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் றுவாண்டாவுக்கு விஜயம் செய்துள்ளார். கடந்த இருபது வருட காலத்தில் அங்கு சென்றுள்ள முதலாவது பிரெஞ்சுத் தலைவர் அவரே ஆவார். தலைநகர் கிகாலியில்…

ஹைட்ரஜன் எரிசக்தி மூலம் ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்.

ஹைட்ரஜன் எரிசக்திப் பாவனையை அறிமுகப்படுத்தும் வகையிலும் அதுஎதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகின்றதாக்கங்களை எடுத்துக் காட்டுமுகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி பாரிஸில் நடைபெற்று வருகிறது. ஈபிள் கோபுரம் அமைந்திருக்கின்ற Champ-de-Mars பகுதியில் இடம்பெற்று வருகின்ற அந்தக்…

கட்டுப்பாட்டு நீக்கங்கள் காரணமாக தீவிரம் குறைந்த நான்காவது அலை சாத்தியம், என நிபுணர்கள் கணிப்பு.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டு ஓரளவு இயல்பு நிலை திரும்புகிறது.மருத்துவமனைகளின் நெருக்கடி நாளாந்தம் குறைந்து வருகிறது. தடுப்பூசி ஏற்றுவது தீவிரமாக இடம்பெறுகிறது. கோடை விடுமுறைப் பயணங்களைத் திட்டமிடுவதற்காகப் பலரும் தடுப்பூசி…

அல்-ஜெஸீரா செய்தி ஊடகத்தின் கட்டடம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு!

இஸ்ரேல் – பாலஸ்தீனிய மோதல்கள்மேலும் தீவிரமடைந்துள்ளன. காஸாவில்அல் ஜெஸீரா(Al Jazeera) மற்றும் அமெரிக்காவின் ஏ.பி.(Associated Press) போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் இயங்கிய 13 மாடிக் கட்டடம் (Jala Tower) மீது இஸ்ரேலியப்…

பிரான்ஸில் இந்திய வைரஸ் :கொத்தாகப் பரவக்கூடிய 24 தொற்றுகள் கண்டறிவு.

பிரான்ஸில்’இந்திய வைரஸ்’ எனப்படும் B.1.617 மாற்றம் அடைந்த திரிபுத் தொற்றுக்கள்அதிகரித்து வருவதாகப் பொதுச் சுகாதாரத்துறை (Santé publique France) வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நிலைமை மிகுந்த எச்சரிக்கையுடன்கண்காணிக்கப்பட்டு வருவதாக” நேற்று வெளியான…

வியட்நாம் நச்சுக் குண்டு வீச்சு:அமெரிக்க யுத்தம் குறித்த வழக்கு பிரான்ஸ் நீதிமன்றம் நிராகரிப்பு

வியட்நாம் போரின் போது அமெரிக் காவுக்கு இரசாயனப் பொருள்களைவிநியோகித்த நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட ஒரு வழக்கை பிரான்ஸின் நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது. ‘அமெரிக்காவின் யுத்தகாலச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்கு நியாயாதிக்கம்…

தீவிரவாதம், ஒழுங்கு மீறல்களில் ஈடுபட்டால் அகதி உரிமை பறிப்பு வெளிநாட்டவருக்கு எச்சரிக்கை.

தீவிரவாதச் செயல்கள், பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்ற வெளிநாட்டவர்களது புகலிடப் பாதுகாப்பு பறிக்கப்பட்டு அத்தகையோர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா (Gérald Darmanin)இவ்வாறு எச்சரித்திருக்கிறார்….