மற்றுமொரு சுதந்திர தேவி சிலை பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு! June 10, 2021 அமெரிக்காவுக்கு இரண்டாவது சுதந்திரச்சிலையை பிரான்ஸ் வழங்குகிறது. அமெரிக்காவின் சுதந்திர தினத்தைஒட்டி “லிற்றில் சிஸ்ரர்” (“little sister,”)எனப் பெயரிடப்பட்ட சிறிய வெண்கலத்தினாலான சுதந்திர சிலை பாரிஸில்இருந்து நியூயோர்க் செல்கிறது. பாரிஸ் நகரில் அமைந்துள்ள சிறிய…
ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய ஆண் குழந்தையின் உடல் எச்சம் நோர்வே நாட்டுக் கரையில் மீட்பு! June 10, 2021 படகு அகதிகளின் சோகக் கதைகள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஒக்ரோபரில் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த குர்திஷ் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் நோர்வேயின் கரையோரம்மீட்கப்பட்டிருக்கிறது. நாட்டின்…
கோபம் ஐனநாயகத்தின் வெளிப்பாடு, ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்!தாக்கப்பட்ட பின்னர் மக்ரோன் கருத்து. June 9, 2021 கோபம் ஜனநாயக ரீதியான வெளிப்பாடு தான். ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்கள். ஆத்திரத்தையும் முட்டாள் தனங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். அதிபர் எமானுவல் மக்ரோன் இவ்வாறு நாட்டு மக்களிடம் கேட்டிருக்கிறார். மக்ரோன் நேற்று சிறிய…
பிரான்சில் வீட்டில் இருந்து தொழில் செய்தோர் புதன்கிழமை முதல் பணியிடத்துக்கு. June 9, 2021 இரவு ஊரடங்கு இனி 11 மணி முதல் உணவக உள்ளிருக்கைகள் திறப்பு! பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முற்றாக நீக்குகின்ற கால அட்டவணையின்மூன்றாவது முக்கிய கட்டம் புதன்கிழமை(ஜூன் 9)தொடங்கு கிறது. ”…
அதிபர் மக்ரோனை நெருங்கி முகத்தில் அறைந்த இளைஞர்! June 8, 2021 இளைஞர் ஒருவர் அதிபர் மக்ரோனின் முகத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று பிற்பகல் நடந்த இத்தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிபர் தாக்கப்பட்ட காட்சி…
ஈபிள் கோபுர உச்சியை இடிமின்னல் தாக்கியது! June 4, 2021 பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ‘orages’ எனப்படுகின்ற இடியுடன் கூடிய புயல் மழை ஏற்பட்டுள்ளது. மிகக் குறுகிய நேரத்துக்குள் கொட்டித் தீர்க்கும் இந்தப் புயல் மழையால் பல இடங்களில் வீதிகள்…
ஈபிள் கோபுர உச்சியை இடிமின்னல் தாக்கியது! June 4, 2021 பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ‘orages’ எனப்படுகின்ற இடியுடன் கூடிய புயல் மழை ஏற்பட்டுள்ளது. மிகக் குறுகிய நேரத்துக்குள் கொட்டித் தீர்க்கும் இந்தப் புயல் மழையால் பல இடங்களில் வீதிகள்…
பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை குடும்பத்துடன் தலைமறைவாக வாழுமளவுக்கு மிரட்டிய 13 பேர் பிரான்ஸ் நீதிமன்றத்தில். June 4, 2021 மிலா என்ற 16 வயதுச் சிறுமி “குரானிலிருப்பதெல்லாம் மற்றவர்கள் மீது வெறுப்புக் காட்டுவது பற்றித்தான். நான் இதைச் சொல்வதால் பலர் என்மீது கோபப்படப்போகிறார்கள். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, நான் நினைத்ததைச் சொல்லத்தான் போகிறேன்,”…
தீயணைப்பு, அம்புலன்ஸ் அவசர சேவை இலக்கங்கள் பல பகுதிகளில் செயலிழப்பு. June 3, 2021 பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் ( Les numéros d’urgence) நேற்றுமாலை முதல் செயலிழந்துள்ளன. பராமரிப்பு வேலைகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள்காரணமாகவே சேவைகள்…
மாஸ்க்கை முற்றாக நீக்குவதற்கு இன்னும் கொஞ்சம் பொறுப்போம், அவசரம் வேண்டாம்! – மக்ரோன். June 3, 2021 வெளி இடங்களில் மாஸ்க் அணியவேண்டும் என்ற கட்டாயத்தை உடனடியாகக் கைவிட்டுவிட வேண்டாம் என்று அதிபர் மக்ரோன் மக்களைக் கேட்டுள்ளார். “மிகுந்த அவசரம் வேண்டாம். நாங்கள் இன்னமும் விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம்” என்றும் அவர்…