றுவாண்டா இனப்படுகொலையில் பிரான்ஸுக்குப் பெரும் பொறுப்பு!மக்ரோன் நியமித்த குழு அறிக்கை.

1994 இல் உலகை உலுக்கிய றுவாண்டா துட்சி இனப்படுகொலையில் பிரான்ஸுக்கு நேரடியான பங்கில்லாவிடினும் தீவிரமான பெரும் பொறுப்பு(heavy and overwhelming responsibilities) இருக்கிறது என்று மிக முக்கிய உள்நாட்டு விசார ணைக்குழு ஒன்றின்…

பாரிஸ் உட்பட 16 மாவட்டங்களில்.நான்கு வார கால பொது முடக்கம்

அத்தியாவசியமற்ற கடைகள் பூட்டு 10 கீ. மீற்றருக்குள் நடமாட அனுமதி. பாரிஸ் பிராந்தியத்தின் அனைத்து மாவட்டங்களும் அடங்கலாக நாடெங்கும் 16 மாவட்டங்களில் ஒருமாத காலத்துக்கு பொது முடக்கக் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது….

‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறது பிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்.

இங்கிலாந்து-சுவீடன் கூட்டுத் தயாரிப் பாகிய ‘அஸ்ராஸெனகா’ வைரஸ் தடுப்பூசி “பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது” என்று ஐரோப்பிய ஒன்றியத் தின் மருந்துகள் நிறுவனம் (European Medicines Agency – EMA)மீண்டும் உத்தர வாதம் வழங்கி…

பிரெஞ்சு மக்களின் வாழ்வை புரட்டிப்போட்ட”அந்த இரவுக்கு” இன்றுடன் ஓராண்டு நிறைவு!

மார்ச் 16,2020. பாரிஸ் வாசிகளில் பலரும் வணிக வளாகங்களையும் வர்த்தக நிலையங்களையும் நிறைத்து அகப்பட்ட அத்தியாவசியப் பொருள்களை எல்லாம் அள்ளிக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் புதியதொரு சூழ்நிலை எங்கும் உருவெடுக்கிறது. உலகப்…

“கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” தொற்று நிலைமை குறித்துப் பிரான்ஸ் பிரதமர்.

நாட்டின் வைரஸ் தொற்று நிலைவரத்தை பத்திரிகை ஒன்றுக்கு விவரித்துள்ள பிரதமர் Jean Castex, “நாங்கள் கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” (Nous sommes sur le fil du rasoir) என்று குறிப்பிட்டிருக் கின்றார்….

பிரான்ஸில் இந்த வாரம் முதலாவது விண்வெளிப் பாதுகாப்பு ஒத்திகை!

பிரான்ஸின் முதலாவது விண்வெளிப் பாதுகாப்பு இராணுவ ஒத்திகை (space military exercise) இந்த வாரம் நடைபெற்று வருகிறது. கடந்த திங்களன்று ஆரம்ப மான ஒத்திகையின் இறுதி நாளான நாளை வெள்ளிக்கிழமை அதிபர் மக்ரோன்…

முஹம்மது படம் பற்றிய 13 வயதுச் சிறுமியின் பொய்யே ஆசிரியர் சாமுவல் பத்தியின் மரணத்துக்குக் காரணமாகியது.

தனது தந்தையிடம் பதின்மூன்று வயதுச் சிறுமியொருத்தி தான் தனது ஆசிரியர் வகுப்பில் முஹம்மதுவின் நிர்வாணப் படத்தைக் காட்டியதாகச் சொல்லியதை ஒப்புக்கொண்டிருக்கிறாள். அதனால் கோபமடைந்த அவளது தந்தையார் சமூக வலைத்தளங்களை அதைப் பற்றிக் கொதிப்புடன்…