90 வீதம் பேர் ஊசி ஏற்றிய பிறகேஇயல்பு வாழ்வு திரும்ப சாத்தியம்!ஒக்ரோபருக்கு முன் வாய்ப்பில்லை. April 7, 2021 சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளை மே மாத நடுப் பகுதியில் இருந்து படிப்படியாக ஆரம்பிக்க முடியும் என்று அரசு நம்புகிறது. கடைசியாக ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அதிபர் மக்ரோனும் அதனை கோடிகாட்டி இருந்தார்….

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகம்:தாயும் நான்கு மகள்மாரும் கைதாகித் தடுத்துவைப்பு! April 5, 2021 பிரான்ஸின் தென் மேற்கில் Devèze நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கின்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஒருவரும் அவரது நான்கு மகள்மாரும் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 14…
பிரான்ஸ் தொழிலதிபரையும் மனைவியையும் கட்டி வைத்துவிட்டு வீட்டில் கொள்ளை! April 5, 2021 பிரான்ஸின் தொழிலதிபரும் முன்னாள் அமைச்சருமாகிய பேர்னாட் தப்பியின் (Bernard Tapie) இல்லத்தில் நுழைந்த கொள்ளையர்கள் அவரையும் அவரது மனைவியையும் தாக்கிக் கட்டிவைத்து விட்டு பெறுமதியான பொருள்களை அபகரித்துச் சென்றுள்ளனர். பாரிஸ் நகருக்கு வெளியே…
உணவகங்களில் இரகசியமாக இரவு விருந்தில் அமைச்சர்கள்?பாரிஸ் பொலீஸ் விசாரணை. April 5, 2021 மூடப்பட்டிருக்கின்ற உணவகங்களில் மறைவாக நடந்த இரவு விருந்துகளில் அரசாங்க “அமைச்சர்கள் சிலர்” கலந்துகொண்டனரா? ரகசிய விருந்துகளில் அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டனர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகக் காட்டும் அறிக்கை ஒன்றை பிரபல எம்6…
தடுப்பூசி முயற்சிகள் வென்றால் உணவகம், அருந்தகம் , சினிமா பிரான்ஸில் மே நடுப்பகுதியில் திறக்கப்படும். April 1, 2021 ஏப்ரலில் தடுப்பூசி முயற்சிகள் வெற்றி அளித்தால் உணவகங்கள், அருந்தகங்கள், சினிமா போன்றவற்றை மே மாத நடுப்பகுதியில் இருந்து படிப்படியாகத் திறக்க முடியும். அதிபர் எமானுவல் மக்ரோன் தனது தொலைக்காட்சி உரையில் இவ்வாறு நம்பிக்கை…

பிரான்ஸில் நடமாட்டக் கட்டுப்பாடுகள்நாடு முழுக்க விஸ்தரிப்பு!பள்ளிகள் இரு பிரிவாக நான்கு வாரங்கள் மூடல் March 31, 2021 மூன்று வலயங்களுக்கும் இம்முறைபொதுவான விடுமுறை அறிவிப்பு. பிரான்ஸில் தீவிர தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பாடசாலைகள் இரண்டு பிரிவுகளாக மூன்று, நான்கு வாரங்களுக்கு (விடு முறைஅடங்கலாக) மூடப்படுகின்றன என்று அதிபர் எமானுவல்…
யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்தைப் பாணுக்குக் கோருகிறது பிரான்ஸ். March 29, 2021 பிரான்ஸ் அதன் பிரபலம்மிக்க பக்கெற் (baguette) என்னும் பாண் வகைகளை யுனெஸ்கோவின்(Unesco) பண்பாட்டுப் பாரம்பரியம் மிக்க உணவு வகைகளின் பட்டியலில் சேர்க்குமாறு கேட்டிருக்கிறது. அதற்கான மனுவை முறைப்படி சமர்ப்பித்திருப்பதாக பிரான்ஸ் அரசு வெள்ளியன்று…
பாரிஸின் Seine-Saint-Denis இல்தொற்று நிலைமை மிக மோசம்அரசுக்கு மருத்துவர்கள் அழுத்தம் March 29, 2021 பிரான்ஸில் கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த திரிபுகளின் பரவல் மூன்றாவது அலையைத் தோற்றுவித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. பாடசாலைகளை மூடுவதையும் உள்ளடக்கிய தேசிய அளவிலான பொது முடக்கம் ஒன்றை அறிவிக்க வேண்டிய கட்டத்தை நாடு நெருங்குவதாக எச்சரிக்கை…