மாஸ்க்கை முற்றாக நீக்குவதற்கு இன்னும் கொஞ்சம் பொறுப்போம், அவசரம் வேண்டாம்! – மக்ரோன்.

வெளி இடங்களில் மாஸ்க் அணியவேண்டும் என்ற கட்டாயத்தை உடனடியாகக் கைவிட்டுவிட வேண்டாம் என்று அதிபர் மக்ரோன் மக்களைக் கேட்டுள்ளார். “மிகுந்த அவசரம் வேண்டாம். நாங்கள் இன்னமும் விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம்” என்றும் அவர்…

ஜூன் 21 ம் திகதி பிரிட்டனின் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் எவ்வித மாற்றமுமில்லை என்கிறார் போரிஸ் ஜோன்சன்.

நாட்டில் படிப்படியாகக் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் பிரிட்டனில் ஜூன் 21 ம் திகதியுடன் பெரும்பாலும் சகஜமான நடவடிக்கைகளுக்குத் திரும்பிவிடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் அங்கே காலூன்றி வரும் டெல்டா, கப்பா…

பாரிஸில் ஐயாயிரம் பேருடன் மாபெரும் இன்னிசை நிகழ்வு

பல மாதங்களுக்குப் பிறகு பாரிஸின் Accor Arena அரங்கில் சுமார் ஐயாயிரம் ரசிகர்கள் கூடிப் பங்கு பற்றிய பெரும் இன்னிசை நிகழ்வு சனியன்று மாலை [29.05] நடைபெற்றது. பிரபல ‘இந்தோசீனா’ (Indochina) இன்னி…

கட்டுப்பாட்டு நீக்கங்கள் காரணமாக தீவிரம் குறைந்த நான்காவது அலை சாத்தியம், என நிபுணர்கள் கணிப்பு.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டு ஓரளவு இயல்பு நிலை திரும்புகிறது.மருத்துவமனைகளின் நெருக்கடி நாளாந்தம் குறைந்து வருகிறது. தடுப்பூசி ஏற்றுவது தீவிரமாக இடம்பெறுகிறது. கோடை விடுமுறைப் பயணங்களைத் திட்டமிடுவதற்காகப் பலரும் தடுப்பூசி…

சாதாரண வாழ்வு நிலைக்குத் திரும்பிச் செல்ல ஐந்து படிகளைக் கடக்கத் தயாராகிறது சுவீடன்.

தொற்றுநோய்க்காலத்தின் கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக ஐந்து படிகளில் கடக்க சுவீடன் திட்டமிட்டிருக்கிறது. ஜூன் மாதம் முதலாம் திகதி முதலாவது படியாக கட்டடங்களுக்குள் 50 பேரும், திறந்த வெளி அரங்குகளில் 500 பேரும் கூடலாம் என்று…

கொரோனாத் தொற்றுக்கள் நுழையாமலிருக்கக் எல்லைகளை மேலும் இழுத்து மூடியதால் வட கொரியாவின் நிலைமை முன்னரைவிட மோசமாகியிருக்கிறது

தமது நாட்டுக்குள் கொரோனாக் கிருமிகளின் தாக்கம் துப்பரவாக இல்லையென்று சாதித்துக்கொண்டிருக்கும் வட கொரியா அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றது. சகலவிதமான ஏற்றுமதி இறக்குமதிகளையும் நிறுத்தியது.   நாட்டுக்குள்ளிருக்கும்…

பிரான்ஸில் இந்திய வைரஸ் :கொத்தாகப் பரவக்கூடிய 24 தொற்றுகள் கண்டறிவு.

பிரான்ஸில்’இந்திய வைரஸ்’ எனப்படும் B.1.617 மாற்றம் அடைந்த திரிபுத் தொற்றுக்கள்அதிகரித்து வருவதாகப் பொதுச் சுகாதாரத்துறை (Santé publique France) வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நிலைமை மிகுந்த எச்சரிக்கையுடன்கண்காணிக்கப்பட்டு வருவதாக” நேற்று வெளியான…

பிரான்ஸில் இந்திய வைரஸ் :கொத்தாகப் பரவக்கூடிய 24 தொற்றுகள் கண்டறிவு.

பிரான்ஸில்’இந்திய வைரஸ்’ எனப்படும் B.1.617 மாற்றம் அடைந்த திரிபுத் தொற்றுக்கள்அதிகரித்து வருவதாகப் பொதுச் சுகாதாரத்துறை (Santé publique France) வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நிலைமை மிகுந்த எச்சரிக்கையுடன்கண்காணிக்கப்பட்டு வருவதாக” நேற்று வெளியான…

கொரோனாத்தொற்றுப் பரவல் என்ற உரத்தின் வீர்யத்தால் இலாபங்களைக் கொட்டும் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள்.

தொற்றுநோய்க்காலத்தின் கட்டுப்பாடுகள் உலக மக்களில் பலரின் நடமாட்டத்தை வெவ்வேறு வகையில் குறைத்திருக்கின்றன. தொற்றுநோய்ப் பரவலுக்கு மனிதர்களின் முன்னர் இருந்துவந்த வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் பெருமளவில் நாம் தொழில்நுட்பங்களால் எங்களுக்கு…

ஆறு மாதங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் வாபஸ் வாங்கப்பட்டதைக் கொண்டாடும் ஸ்பானியர்கள்.

கொவிட் 19 காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட அவசரகாலச் சட்டம் ஸ்பானிய மக்களுக்கு இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை தமது நாட்டுக்குள் தம்மிஷ்டப்படி நடமாட அனுமதி மறுக்கப்பட்ட ஸ்பானிய மக்கள் இனிமேல் நாட்டுக்குள் சுதந்திரமாகப்…