திட்டமிட்டபடி பாடசாலைகள் நாளை ஆரம்பம் :பிரான்ஸில் கல்வி அமைச்சர் அறிவிப்பு January 3, 2021 பிரான்ஸில் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் திட்டமிட்டபடி நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று தேசிய கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்திருக்கிறார்.முழு விழிப்பு நிலையுடன் நாளை பள்ளி செல்வதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று…
ஜேர்மனியின் உளவுத்துறை நாட்டில் ஒரு புதிய தீவிரவாத அலையைப் பற்றி எச்சரிக்கிறது. January 2, 2021 கொரோனாப் பரவலையடுத்து ஜேர்மனியின் பல பாகங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் வெவ்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்திவந்தார்கள். அவர்களிடையே பலவித காரணங்களுக்காகவும் எதிர்த்தவர்கள் சேர்ந்திருந்தார்கள். தற்போது அந்த எதிர்ப்பாளர்களின் மையப்பகுதியில் செயற்பட்டவர்கள்…
பாரிஸில் இன்றிரவு ஊரடங்கை இறுக்குவதற்காக 200 மெற்றோ ரயில் நிலையங்கள் மூடல். December 31, 2020 பாரிஸைப் பொறுத்தவரை இன்றைய இரவு வழமையான புத்தாண்டு இரவுகள் போன்று இருக்காது. ஈபிள் கோபுரப் பகுதியில் இரவிரவாக நடக்கும் இன்னிசைக் களியாட்டங்கள்,கண்கவர் வாணவேடிக்கைகள் எதுவும் இந்தமுறை இல்லை. எலிஸே மாளிகையில் இருந்து அதிபர்…
ஜேர்மனியில் ஆயிரம் உயிரிழப்புகள்!பொது முடக்க கட்டுப்பாடுகள் நீடிக்கும்? December 30, 2020 ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் இதுவரை இருந்திராத எண்ணிக்கையில் ஒரு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.புதன்கிழமை வெளியான புள்ளி விவரங்களின்படி 24 மணிநேரங்களில் அதி கூடிய எண்ணிக்கையாக 1,129 வைரஸ் தொற்று…
பிரான்ஸில் தீவிர தொற்றுப் பகுதிகளில் ஊரடங்கை ஆறு மணி முதல் அமுல் செய்யத் திட்டம்! December 29, 2020 பிரான்ஸில் வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்ற பகுதிகளில் இரவு ஊரடங்கை மாலை ஆறு மணிமுதல் அமுலுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது.அதிபர் மக்ரோன் முக்கிய அரசுப் பிரமுகர்களுடன் இன்று வீடியோ வழியாக நடத்திய சுகாதாரப் பாதுகாப்புச் சபைக்…
“மூன்றாவது பொது முடக்கத்துக்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது”பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு. December 29, 2020 பிரான்ஸில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிக்குமானால் தேசிய அளவில் மூன்றாவது கட்டப் பொது முடக்கம் ஒன்றை அமுல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துவிட முடியாது.சுகாதார அமைச்சர் Olivier Véran இவ்வாறு கூறியிருக்கிறார்.” மணிக்கு ஒரு…
ஜேர்மனியில் இரண்டாம் அலை வேகம் அதிபர் மெர்கெல் அவசர ஆலோசனை! December 12, 2020 ஜேர்மனியில் நத்தார், புத்தாண்டு நெருங்கும் சமயத்தில் வைரஸ் தொற்று வேகம் எடுத்துள்ளது. இதனால் பெரும் எடுப்பில் தேசிய அளவிலான பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அமுலாக்க வேண்டிய அவசரம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.நத்தார் வரை காத்திருக்காமல்…
பிரான்ஸில் புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்! December 10, 2020 புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது. புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் என அஞ்சப்படுவதால்…
பிரான்ஸில் புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்! December 10, 2020 புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது. புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் என அஞ்சப்படுவதால்…
டிசம்பர் 10 ம் திகதி 2020, கொண்டாட்டங்களில்லாத நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட நாள். December 10, 2020 அல்பிரட் நோபலின் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் பரிசுகள் வழக்கம்போல் டிசம்பர் 10 ம் திகதியான இன்று ஸ்டொக்ஹோம் சுவீடனிலும் ஒஸ்லோ, நோர்வேயிலும் வழங்கப்படவில்லை. பரிசுகளைப் பெற்றவர்களுக்கு அது அவரவர் நாடுகளிலேயே வழங்கப்பட்டது. எப்போதுமே அரசகுடும்பத்தினர்…