கொரோனாக்கட்டுப்பாடுகளை அகற்றுவதைத் தள்ளிப் போடும்படி போரிஸ் ஜோன்சனுக்குப் கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

சமீப வாரங்களில் பிரிட்டனில் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகி வருபவர்களில் பெரும்பாலானோர் இளவயதினராகவே இருக்கிறார்கள். ஆனால், நாட்டில் இதுவரை கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றிராதவர்களில் அவர்களே அதிக அளவிலிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குத் தடுப்பூசி கொடுத்து முடிக்கும்வரை திட்டமிடப்பட்டிருக்கும்…

இந்தியா, பிரிட்டன் நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவதற்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

கொவிட் 19 மோசமாகப் பரவும் நாடுகளின் சிகப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நாடுகளான இந்தியா, ஐக்கிய ராச்சியம், ரஷ்யா, போர்த்துக்கல், நேபாளம் ஆகிய நாடுகள் அப்பட்டியலில் இருந்து மாற்றப்படும் என்று ஜேர்மனி அறிவிக்கிறது. ஜூலை…

“யூரோ 2020 அரையிறுதி மற்றும் கடைசி மோதல்களை வெம்பிளி மைதானத்திலிருந்து மாற்றுங்கள்,” என்கிறார்கள் ஐரோப்பிய அரசியல்வாதிகள்.

லண்டன் வெம்பிளி மைதானத்தில் நடாத்தப்படவிருக்கும் யூரோ 2020 க்கான கடைசி மோதல்கள் ஒவ்வொன்றுக்கும் ‘60,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போரிஸ்ஜோன்சன் அறிவித்திருக்கிறார். காற்றில் பரவும், வேகமாகப் பரவிக் கடுமையாகத் தாக்கும் டெல்டா திரிபு…

எல்லைகளைக் காத்த ஆஸ்ரேலியா எல்லை காப்பவர்களைக் கவனிக்க மறந்ததால் நாடெங்கும் சமூகப் பரவலில் கொவிட் 19.

கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள், நாட்டுக்குள் வருபவர்களைத் தனிமைப்படுத்துதல், மிகப்பெரிய அளவில் மக்களிடையே பரிசோதனைகள் போன்றவையால் ஆஸ்ரேலியா தனது கொரோனாக் கட்டுப்பாடுகளைப் பெருமளவில் தளர்த்தி மக்களைச் சாதாரண வாழ்வுக்குத் திரும்ப அனுமதித்திருந்தது. ஆயினும், தனிமைப்படுத்துதலில்…

அருந்தகங்கள் முன் சிறிய அளவில்”மினி இன்னிசை” நிகழ்வுகள் அனுமதி இறுக்கமான கட்டுப்பாடு இருக்காது.

திங்களன்று இசைக் கச்சேரிகளைசிறிய அளவில் நடத்துவதற்கு அரசுஅனுமதி வழங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பெரிய அளவிலான உள்ளரங்க நிகழ்வுகள் தடுக்கப்பட்டாலும் உணவகங்கள், அருந்தகங்களின் உள்ளேயும் வெளியேயும் சிறிய கூட்டங் களுடன் “மினி…

இருபது வருடங்களுக்குப் பின்னர் பாலர்களை வேலைக்கனுப்புவது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

வறுமை, அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் அடிக்கடி ஏற்படும் வெவ்வேறு பொருளாதாரப் பின்னடைவுகள் காரணமாக 2000 ஆண்டுக்குப் பின்னர் வயதுக்கு வராதவர்கள் குடும்பச் சுமைதாங்க வேலைகளுக்கு அனுப்பப்படுவது அதிகரிக்கிறது. முக்கியமாக 5 –…

பிரான்சில் வீட்டில் இருந்து தொழில் செய்தோர் புதன்கிழமை முதல் பணியிடத்துக்கு.

இரவு ஊரடங்கு இனி 11 மணி முதல் உணவக உள்ளிருக்கைகள் திறப்பு! பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முற்றாக நீக்குகின்ற கால அட்டவணையின்மூன்றாவது முக்கிய கட்டம் புதன்கிழமை(ஜூன் 9)தொடங்கு கிறது. ”…