தனது 61 வது வயதில் தன்சானியாவின் ஜனாதிபதியாகும் ஷமியா சுலுகு ஹசன் நாட்டின் முதலாவது பெண் தலைவியாகிறார்.

“கொரோனாத் தொற்றுக்களெல்லாம் வெள்ளையர்களின் புரளி” என்று சாடி, அதற்காக நாட்டில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க மறுத்து, தடுப்பு மருந்துகளையும் வேண்டாமென்று தடுத்து உலகெங்கும் தன்சானியாவின் பக்கம் கவனத்தைச் செலுத்தவைத்த ஜனாதிபதி ஜோன் மங்குபுலி…

உறைந்து கிடக்கும் அலாஸ்காவில், ஆரம்பத்திலிருந்தே சூடு பிடித்த அமெரிக்க – சீன உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள்.

அலாஸ்காவில் ஆரம்பித்தது ஜோ பைடனின் அரசு பதவியேற்ற பின்னர் அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையேயான முதலாவது பேச்சுவார்த்தை. டிரம்ப்பின் காலத்திலிருந்தே உறைந்துபோயிருக்கும் இரு தரப்புக்குமிடையேயான ராஜதந்திர வர்த்தக உறவுகளினால் பகிரங்க அரங்கிலேயே வெடித்துச் சிதறியது கடுமையான…

ஒருவர் மீதொருவர் சேற்றை வீசியடிக்கும் ஜோ பைடனும் புத்தினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறார்கள்.

“ரஷ்யாவின் ஜனாதிபதி ஒரு இருதயமற்ற கொலைகாரன்,” என்ற ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்குத் தொலைத் தொடர்பு மூலம் பத்திரிகையாளர்களுக்குப் பதில் கூறினார் புத்தின். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மூக்கை நுழைத்ததுக்காக புத்தின் பெரும் விலையொன்றைக்…

மோடிக்கு ஒரு மிதிவண்டி பரிசளித்த “எளிமையான மனிதர்” மார்க் ருத்தெ நெதர்லாந்தில் மீண்டும் அரசமைப்பார்.

கொரோனாத் தொற்றுக்கள் அதிகமாகிவிடக்கூடாதென்ற கவனத்துடன் வழக்கத்துக்கு மாறாக மூன்று நாட்கள் நடந்தது நெதர்லாந்தின் தேர்தல். முதலிரண்டு நாட்களும் கொரோனாப் பலவீனர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள் மூன்றாவது நாளான புதனன்று வாக்களித்தனர். தேர்தலில் மீண்டும் மார்க்…

மியான்மார் மக்கள் தமது வீடுகளை விட்டுவிட்டுத் தப்பியோட ஆரம்பித்திருக்கிறார்கள்.

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி முக்கிய அரசியல்வாதிகளைச் சிறைப்படுத்தியிருக்கும் மியான்மார் இராணுவத்தின் கோரப்பிடி இறுகிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீப நாட்களில் அவர்கள் மக்களின் ஊர்வலங்கள், பேரணிகள், கூட்டங்களுக்குச் சென்று மக்களைக்…

மியான்மார் மக்கள் தமது வீடுகளை விட்டுவிட்டுத் தப்பியோட ஆரம்பித்திருக்கிறார்கள்.

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி முக்கிய அரசியல்வாதிகளைச் சிறைப்படுத்தியிருக்கும் மியான்மார் இராணுவத்தின் கோரப்பிடி இறுகிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீப நாட்களில் அவர்கள் மக்களின் ஊர்வலங்கள், பேரணிகள், கூட்டங்களுக்குச் சென்று மக்களைக்…

நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியைக் கலைத்துவிடச் சொல்கிறார் துருக்கியின் அரச வழக்கறிஞர்.

PKK என்றழைக்கப்படும் குர்தீஸ்தான் என்ற தனி நாடு அமைக்கப் போராடும் இயக்கத்துடன் HDP கட்சிக்கு தொடர்பு இருப்பதாக துருக்கிய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தப் போராட்ட இயக்கம் துருக்கிய இராணுவத்தினரைத் தாக்கி வருவதாகப்…

டிரம்ப் வெற்றிபெற உதவுவதற்காக ரஷ்யா 2020 அமெரிக்கத் தேர்தலில் மூக்கை நுழைத்துச் செயற்பட்டது!

2020 இல் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெளியேயிருந்து மூக்கை நுழைத்த நாடுகளைப் பற்றிய விபரங்களை அமெரிக்காவின் உளவுத்துறை நேற்றுச் செவ்வாயன்று வெளியிட்டது. ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் திட்டமிட்டு அம்முயற்சிகளில் ஈடுபட்டதாக…

வரும் 30 வருடங்களில் தனது அணு ஆயுதங்களை 180 லிருந்து 260 ஆக அதிகரிக்க விரும்பும் பிரிட்டன்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிட்ட பிரிட்டன் தனது வெளிநாட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்து இன்று வெளிப்படுத்தியது. ஆசிய நாடுகளுடன் நெருக்கமான உறவு, சுற்றுப்புற சூழல் மேம்பாடு மற்றும் கையிருப்பிலிருக்கும் அணு ஆயுதங்களை எண்ணிக்கையில்…

அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக டெப்ரா ஹாலாந்தை செனட் சபை அங்கீகரித்திருக்கிறது.

அறுபது வயதான டெப்ரா ஹாலாந்து அமெரிக்காவின் அமைச்சர் பதவியேற்ற முதலாவது பழங்குடி இனப் பெண் என்று சரித்திரத்தில் பதிக்கப்படுகிறார். வழக்கறிஞரான இவர் 2018 இல் பிரதிநிதிகள் சபை என்ற பாராளுமன்றத்தின் மற்றச் சபை…