“ஆப்கானர்களே பங்குபற்ற மறுக்கும் போரில் அமெரிக்கர்கள் போரிட்டு மடியத் தேவையில்லை” – ஜோ பைடன்

திங்களன்று இரவு ஜனாதிபதி, ஆப்கானிஸ்தான் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை அமெரிக்க மக்களுக்குத் தெளிவாகக் குறிப்பிட்டார். அங்கிருந்து அமெரிக்க இராணுவத்தைத் திரும்பச் செய்யத் தான் எடுத்த முடிவில் திடமாக இருப்பதாக அவர் கூறினார்.  “ஆப்கானிஸ்தானில்…

“நான்கு கார்கள், ஒரு ஹெலிகொப்டர் நிறையப் பணத்துடன் நாட்டை விட்டோடினார் அஷ்ரப் கானி.”

ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கானி காபுலைக் கைப்பற்றத் தலிபான்கள் நகருக்குள்ளே நுழைய ஆரம்பித்தவுடனேயே அங்கிருந்து தாஜிக்கிஸ்தானுக்கு ஓடிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டது. தான் காபுலைக் கைவிடக் காரணம் “இரத்தக்களறி ஏற்படாமலிருக்கவே” என்று அஷ்ரப் கானி…

மலேசிய மன்னர் நாட்டின் பிரதமர் முஹ்யிதீன் யாசின் மற்றும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

பதினேழு மாதங்களாகப் பல அரசியல் இழுபறிக்குள் மலேசியாவை ஆண்டுவந்த முஹ்யிதீன் யாசின், மன்னர் சுல்தான் அஹ்மத் சுல்தான் அபுதுல்லா ஷாவைத் சந்தித்து தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ்ச்சபையில்…

காபூலில் எஞ்சியுள்ளோரை மீட்கபடைகளை அனுப்புகிறது. பாரிஸ் 625 ஆப்கானியர்களுக்கும் தஞ்சம்.

பாதுகாப்புக் கூட்டத்துக்குப் பின் மக்ரோன் இன்றிரவு விசேட உரை! காபூல் நகர பிரெஞ்சுத் தூதரகம் விமான நிலையத்திற்கு மாற்றம். காபூல் நகரைச் சுற்றிவளைத்துள்ள தலிபான்கள் அங்குள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தான்…

காபுல் ஜனாதிபதி மாளிகையின் எஜமானர்கள் யாரென்பது மின்னல் வேகத்தில் மாறியது.

அமெரிக்காவின் கணிப்போ காபுல் மூன்று மாதங்களுக்காவது ஆப்கானின் ஆட்சியாளர்களிடம் இருக்கும் என்றிருந்தது. அக்கணிப்பு வெளியாகி ஒரு வாரத்துக்குள்ளேயே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் அவரது பரிவாரங்களும் தமது உயிரைக் காத்துக்கொள்ள நகரை விட்டுத் தாஜிக்கிஸ்தானுக்கு ஓடிவிட்டார்கள்….

ஆப்கான் அகதிகளை அனுப்புவதை பிரான்ஸ், ஜேர்மனி இடைநிறுத்தின!

காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள்வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம். ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவிதி இரண்டு தசாப்த காலத்துக்கு முந்தியநிலைக்குத் திரும்புகிறது. அமெரிக்காஉட்பட வெளிநாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து – சிலவார கால இடைவெளிக்குள்-…

காஸாவில் செயற்படும் பாலஸ்தீன இயக்கங்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டன!

மே மாதத்தில் இஸ்ராயேல் மீது காஸாவின் பாலஸ்தீன இயக்கங்கள் தாக்கியபோது அவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான  Human Rights Watch தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. அந்த மாதத்தின் பதினோரு…

காபுல் அமெரிக்கத் தூதுவராலயத்தில் முக்கிய ஆவணங்களை அழித்துவிடும்படி ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாகத்தை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட தலிபான் இயக்கக் குழுக்கள் நாட்டின் தலைநகரான காபுலின் முக்கியமான அமைச்சுகள், தூதுவராலயங்கள் இருக்கும் பகுதியை நோக்கித் தாக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், அங்கிருக்கும் பல வெளிநாட்டுத் தூதரகங்களும் மூடப்பட்டு…