அராபியக் கடலில் அடையாளம் காட்டாத கப்பலிலிருந்து பெருமளவு ஆயுதங்களை அமெரிக்கக் கடற்படைக்கப்பல் கைப்பற்றியது.

பஹ்ரேனிலிருக்கும் அமெரிக்க இராணுவத் தளத்திலிருந்து செயற்படும் கடற்படையின் ஆயுதம் தாங்கிய USS Monterey என்ற கப்பல் தனது வழக்கமான சுற்றின்போது எந்த நாடு என்று அடையாளப்படுத்தாத கப்பலொன்றைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டது. அக்கப்பலில்…

பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போகும் காபுல் சிறுமிகள் மீது அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்து 40 பேர் இறந்தனர்.

ஜோ பைடன் கடந்த வாரங்களில் அமெரிக்க இராணுவம் முழுவதையும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் வாபஸ் வாங்குவதாக உறுதியளித்து அதற்கான ஆயத்தங்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. அதே போலவே அந்தக் கெடுவுக்குள்…

தற்காலிகமாக கொவிட் 19 தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பு உரிமைகளை ஒதுக்கிவைப்பதை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது.

ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் உள்ள உரிமை அதைச் சர்வதேச அளவில் உத்தியோகபூர்வமாகப் பதிந்துகொண்டவருக்கே உரியது. இவ்வுரிமையின் கால எல்லை வெவ்வேறு துறையில் வேறுபடலாம். மருந்துக் கண்டுபிடிப்புக்களுக்கான உரிமை அதை அதைப் பதிந்துகொள்பவருக்கு 20 வருடங்களுக்கு…

பிரெக்ஸிட் விவாகரத்தால் ஏற்பட்டிருக்கும் மீன்பிடி உரிமைகள் பிரான்ஸையும் – பிரிட்டனையும் உசுப்பிவிட்டிருக்கின்றன.

பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மீன்பிடி உரிமைகள் விடயத்தில் முக்கிய பாத்திரமாகியிருக்கிறது ஜெர்ஸி என்ற தீவுகளாலான குட்டி நாடு. பிரான்ஸின் எல்லைக்கு அருகேயிருக்கும் ஜெர்ஸி தீவுகள் சுமார் 175,000 பேரைக் குடிமக்களாகக் கொண்ட…

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே அகதிகள் மையங்கள் திறக்கும் முயற்சிகளில் டென்மார்க்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியதைவிடவும் கடுமையான அகதிகள் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதில் முயற்சி செய்து வருகிறது. நாட்டுக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கை, டனிஷ் குடியுரிமை பெறுவதில் கட்டுப்பாடுகள், அகதிகள் விண்ணப்பம் மறுக்கப்பட்டவர்களுக்கு…

அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரம் பெற்ற அகதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகச் சொல்லும் ஜோ பைடன்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா தொடர்ந்தும் டிரம்ப் காலத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொள்ளும் என்றார் ஜோ பைடன். அது அவரது தேர்தல்கால வாக்குறுதிக்கு முரண்பட்டதாகும். இப்போது மீண்டும் மனம் மாறிய…