இன்றைய காஸா – இஸ்ராயேல் போர்நிலைப்பாட்டு வளர்ச்சியாக இஸ்ராயேலின் காலாட்படை காஸாவுக்குள் நுழையலாம்.

ஜெருசலேம் தினத்தன்று போராக மாற உருவெடுத்த இஸ்ராயேல் – பலஸ்தீன மோதலில் சமாதான விளக்குப் பிடிப்பவர்கள் எவரும் தற்போதைக்கு வெற்றியடையப் போவதாகத் தெரியவில்லை. காஸா பிராந்தியத்திலிருந்து இஸ்ராயேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் புதனன்றும்…

ரிபப்ளிகன் கட்சியின் மூன்றாவது உயர்ந்த பதவியிலிருந்த லிஸ் சேனி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களால் விலக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளின் மூன்றாவது உயர்ந்த தலைவராக இருந்த அவரை அப்பதவியிலிருந்து விலக்க பெப்ரவரி மாதத்திலும் முயற்சிகள் நடந்தன. அந்த வாக்கெடுப்பில் அவர் தப்பிப் பிழைத்தார். ஆனால், புதனன்று நடந்த வாக்கெடுப்பில் அவரை விலக்குவதென்று…

இருபது பாலஸ்தீனர்கள் காஸாவில், இரண்டு பெண்கள் இஸ்ராயேலில் கொல்லப்பட்டிருக்க தாக்குதல் அதிகரிக்கிறது.

கிழக்கு ஜெருசலேமில் வாழும் சில பாலஸ்தீனக் குடும்பங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதில் ஆரம்பித்து மூன்றாவது இந்திபாதா [எழுச்சி] என்று குறிப்பிடுமளவுக்கு பாலஸ்தீனப் பிராந்தியமெங்கும் பொங்கியிருக்கிறது வன்முறை. காஸா பிராந்தியம், அல் அக்ஸா பள்ளிவாசல்…

மொசாம்பிக்கின் பால்மா நகரிலிருந்து சுமார் பாதிப்பேர் நாட்டின் வேறிடங்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டார்கள்.

மார்ச் மாதக் கடைசியில் மொசாம்பிக்கின் முக்கிய துறைமுக நகரான பால்மாவின் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலின் விளைவாக நகரிலிருந்து சுமார் 30,000 பேர் வெளியேறிவிட்டதாக ஐ.நா தெரிவிக்கிறது. அத்தாக்குதலை எதிர்நோக்க முடியாமல்…

கிரீன்லாந்தில் ஆட்சி மாறியதும் யுரேனியச் சுரங்கங்களுக்குச் சிகப்புக் கொடி, சுதந்திர நாடாகும் வேட்கை.

1970 களிலிருந்து கிரீன்லாந்தை ஆண்டுவந்த ஷோசியல் டெமொகிரடிக் கட்சியினர் ஏப்ரல் மாதம் அங்கு நடந்த தேர்தலில் தோற்றுவிட்டார்கள். நாட்டின் இடதுசாரிகளும், பழங்குடியினரின் கட்சியும் சேர்ந்து அங்கே ஆட்சியமைத்திருக்கின்றன. பழங்குடியினரின் நீண்டகால வேட்கையான டென்மார்க்கிலிருந்து…

ஜெருசலேம் தினம் கொண்டாடப்படும் இன்றும் அங்கே கலவரங்கள் தொடருமா என்ற பயம் நிலவுகிறது.

கிழக்கு ஜெருசலேமில் ஆறு பாலஸ்தீனக் குடும்பங்கள் அவர்களுடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று இஸ்ராயேலின் நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. ஷேய்க் யர்ரா எந்த அப்பகுதியில் அந்தக் குடும்பம் 60 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்த வீடு…

மோசமாகி வரும் ஆப்கானிஸ்தானால் விசனப்படும் தஜீக்கிஸ்தான் அரசின் இராணுவத்தைப் பலப்படுத்த ரஷ்யா தயாராகிறது.

அமெரிக்க, நாட்டோ படைகள் முற்றாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறப்போவதை எதிர்பார்த்து ஆப்கானிய அரச படைகளை ஆக்கிரமித்து வருகிறார்கள் தலிபான் இயக்கத்தினர். மே மாத ஆரம்பத்திலிருந்து அவர்களுடையே தாக்குதல்கள் பொதுமக்கள் மீதும் திரும்பியிருப்பதுடன் வெவ்வேறு பிராந்தியங்களிலும்…