அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரம் பெற்ற அகதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகச் சொல்லும் ஜோ பைடன். May 6, 2021 ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா தொடர்ந்தும் டிரம்ப் காலத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொள்ளும் என்றார் ஜோ பைடன். அது அவரது தேர்தல்கால வாக்குறுதிக்கு முரண்பட்டதாகும். இப்போது மீண்டும் மனம் மாறிய…
லண்டன் ஜி7 மாநாட்டுக்கு வந்த இந்தியக் குழு தனிமைப்படுத்தல்!அமைச்சரின் அணியில் தொற்று. May 5, 2021 லண்டனில் நடைபெறுகின்ற ‘ஜி-7’ நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த இந்திய வெளிவிவகாரஅமைச்சர் தலைமையிலான குழுவினர்தங்களைத் தாங்களே சுயதனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர். இந்தியக் குழுவினரில் இருவருக்குவைரஸ் தொற்றியமை தெரியவந்ததைஅடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் நடைமுறைகளின்படி…

மம்தாவின் அடுத்த குறி 2024 இல் நாட்டின் பிரதமராகுவதா? May 4, 2021 மக்கள் தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலத்தின் 294 சட்டமன்றத்தொகுதிகளில் 213 இல் வெற்றிபெற்றிருக்கிறது மம்தா பானர்ஜியின் கட்சி. தேர்தல் சமயத்தில் பா.ஜ.க குறிவைத்துத் தாக்கிய அரசியல்வாதியான அவர், தான் போட்டியிட்ட தொகுதியில்…

அடுத்த அஞ்செலா மெர்கல் அன்னலினாவா? May 3, 2021 தொற்று நோய்க்குப் பிந்திய உலகில் சுற்றுச் சூழல் மீதான கரிசனை பரவலாக அதிகரித்திருக்கிறது. இளவயதினரது கவனம் சூழல் மீது திரும்புவதும் தெரிகிறது. தேர்தல் அரசியலிலும் அது எதிரொலிக்கிறது.பிரான்ஸில் கடந்த ஆண்டு நகரசபைத் தேர்தல்களில்…
கடந்த வருடம் சீனாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெளியிட ஏன் சீன அரசு தயங்குகிறது? May 2, 2021 கடந்த வருடம் சீனாவில் வாழும் ஒவ்வொரு குடிமக்களும், வெளிநாட்டில் தற்காலிகமாக வாழும் சீனர்களும் எண்ணப்பட்டார்கள். வழக்கம்போலக் குடிமக்கள் தொகை பெருகி, எதிர்காலத்துக்கான குடிமக்கள் பற்றிய ஒரு வெளிச்சமான பதிலும் கிடைக்குமென்று சீனாவின் கம்யூனிஸ்ட்…
நோர்வீஜிய ஆர்ட்டிக் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் மீனவர்கள் இனிமேல் மீன் பிடிக்க முடியாது. May 1, 2021 பிரிட்டன் – நோர்வே ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த மீன் பிடி உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவால் பிரிட்டனின் மீனவர்கள் இனிமேல் நோர்வேக்கு உரிய உப வடகடல் பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கு…

ரூஸ்வெல்ட்டின் பாதையில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஜோ பைடனின் நூறு நாட்கள். April 30, 2021 நாட்டின் முதலீட்டாளர்களால் சோசியலிசவாதி என்று நிந்திக்கப்பட்டு, கடைத்தர மக்களால் தனது சமூகச் சீர்திருத்தத் திட்டங்களுக்காகப் பாராட்டப்பட்டவர் அமெரிக்காவின் 32 வது ஜனாதிபதியாக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தின் பின்னர் பதவியேற்ற…