லண்டன் கட்டிடத்தின் உச்சியில் 84 பேர் – யார் அவர்கள்?

லண்டன் ஐ.டி.வி கட்டடத்தின் கூரையில் பலர் நிற்பதைக் கண்டு அவ்வழியே சென்ற பலர் திடுக்கிட்டார்கள். பலர் அவசர உதவி இலக்கத்துடன் தொடர்பும் கொண்டார்கள். விரைவில் அதன் காரணம் ஊடகங்களில் பரவியது. விபரங்கள் தெரிந்தவுடன்…

வியட்னாம் பாடகி ஐரோப்பா வந்து போக கைதானார்

வியட்னாமின் பிரபலமான பாடகி மாய் கொய்(Mai Khoi) ஐரோப்பா வந்து நாடு திரும்பிய உடன் வியட்நாமில் கைதாகியுள்ளார்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.முக்கியமாக அவரிடம் பல சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம்…

ஹாட்லியின் நாத விநோதம் 2018

ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் பிரித்தானிய கிளை வழங்கும் 2018 ம் ஆண்டின் நாத விநோதம் நிகழ்விற்கு தாயகத்திலிருந்து உலகப் பிரசித்தி பெற்ற நாதஸ்வரக்கலைஞன் குமரன் பஞ்சமூர்த்தி உடன் அணிசேர் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன்…

சர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்

சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவனும் சம்மாந்துறை பிரதேசத்தில் வசித்தவருமான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருது மற்றும் சிறப்பு விருது உலகளாவிய ரீதியில் கிடைத்து…

தானியங்கி கார் மோதி அமெரிக்காவில் விபத்து

அமெரிக்காவில், அரிசோனா மாகாணத்தில். உலகின் வெவ்வேறு பாகங்களிலும் பரிசோதனையாக நடந்துவரும் தானே இயங்கும் காரொன்று ஒரு இரவு பாதசாரிகள் வழிச் சந்தியொன்றில் தனது துவிச்சக்கரவண்டியை உருட்டியபடி நடந்துகொண்டிருந்த ஒரு 49 வயதுப் பெண்ணை…

ஒரே ஒரு சட்டம் – துப்பாக்கிகளை மௌனமாக்கியது.

ஒவ்வொரு தடவையும் யாராவது ஒருவர் அமெரிக்காவில் துப்பாக்கியை எடுத்துப் பலரைச் சுட்டுக்கொல்லும்போதும் எழுப்பப்படும் சர்ச்சை “அமெரிக்காவில் துப்பாக்கிகளை வாங்க, வைத்திருக்க, பாவிக்க இருக்கும் மிக இலகுவான சட்டங்களை இறுக்கவேண்டுமா?” என்பதாகும். ஐக்கிய அமெரிக்காவின்…

“மகிழ்ச்சியான நாடுகள்” பட்டியலில் பின்லாந்து முதலிடம்

2018ம் ஆண்டின் உலகின் மிக”மகிழ்ச்சியான நாடுகளின்” பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்தது.இந்த ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி ஐக்கிய நாட்டு சபையின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் அது…

தாயகக் காற்றிற்கு சீமானும் அழைக்கிறார்

வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்தின் ஹரோ நகரத்தில் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் வீரத்தமிழர் முன்னணி வழங்கும் தாயகக் காற்று நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் மக்களை நிகழ்வில்…