தாயகக் காற்றிற்கு சீமானும் அழைக்கிறார்

வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்தின் ஹரோ நகரத்தில் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் வீரத்தமிழர் முன்னணி வழங்கும் தாயகக் காற்று நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் மக்களை நிகழ்வில் பங்கு பற்ற வேண்டி அழைக்கும் ஒளிப்பதிவு வெளியாகியுள்ளதுஊ.ஈழத்தில் தாயகப்பாடல்கள் பல தந்த ஈழத்தின் இசையமைப்பாளரும் ஐரோப்பிய நாடுகளில் பல அரங்குகளில் தனித்துவத்துடன் வலம் வரும் இசைப்பிரியன் அவர்கள் இந்த அரங்கிலும் இசை வழங்க வருகின்றார்.

இந்நிகழ்ச்சியில் ாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் ஸ்கைப்பில் சமநேரத்தில் உரையாற்றவிருக்கிறார் என்று குறிப்பிடப்படுகிறது.அதே வேளை உணர்வுப் பேச்சாளர் பேராசிரியர்ரு  கல்யாணசுந்தரம் அவர்கள் நேரில் வந்து உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான் அழைக்கும் வீடியோ இங்கே

About the author

Leave a Reply