வைத்தியர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படும் ஆசிரியர் திரு தம்பிராஜா

உயர்தர மாணவர்களின் பிரபல்யமான விலங்கியல் பாட ஆசிரியர் திரு தம்பிராஜா அவர்கள் வடமராட்சி வைத்தியர்கள் சமூகத்தினரால் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமையன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கௌரவிக்கப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு…

பேராசிரியர் சிறீசற்குணராஜா அவர்கள் இனி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் திரு சிறீசற்குணராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. களனி மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த துணைவேந்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த…

அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியம் வழங்கும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும்

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியம் பெருமையுடன் ஏற்பாடு செய்யும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்புமான நிகழ்வு ஒன்று, வரும் ஒகஸ்ட் மாதம் 29ம்ந்திகதி சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு 13ல் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத…

வவுனியாவில் நிகழ்வு – பண்டார வன்னியனின் நினைவு தினம்

வன்னி இராச்சியத்தின் நிறைவு மன்னன் பண்டார வன்னியனின் நினைவுதினம் 25/08/2020 இன்று காலை இடம்பெற்றுள்ளது. பண்டாரவன்னியன் நினைவு அமைப்பும் வவுனியா நகரசபையும் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. வவுனியா நகர சபைத்தலைவர் கௌதமன் நிகழ்வுக்கு…

பாரீஸ் நண்பர்கள் வெற்றிக்கிண்ணம் – அரியாலை ஐக்கிய கழகம் சம்பியன்

அணிக்கு எழுவர் கொண்ட போட்டியாக பாரீஸ் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 23ம் திகதி ஒகஸ்ட் மாதம் பாரீஸ் பக்கட்டல்(Bagatelle) மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மிக விறுவிறுப்பாக…

யாழ் இந்துக்கல்லூரியில் புதிதாக அமையவிருக்கும் கழகமனை (Club House)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் புதிதாக ஒரு கழகமனை (Club House) அமைப்பதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கழகமனை அமைப்பதற்காக ஆரம்ப அடிக்கல் நாட்டும் விழா யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் 24ம் திகதி…

யாழ் மத்தி எதிர் சென் ஜோன்ஸ் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் – Big match 2020 (UK)

யாழ் மத்திய கல்லூரி செண் ஜோன்ஸ் கல்லூரி பழையமாணவர்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. Big Match 2020 என்று அழைக்கப்படும் இந்த மாபெரும்…