நேற்று 11 ஆயிரம் புதிய தொற்று தடுப்பூசியா? வைரஸ் சுனாமியா?தீர்மானியுங்கள் என்கின்றது அரசு. July 19, 2021 கட்டாய சுகாதாரப் பாஸை எதிர்த்து நாடெங்கும் ஒரு லட்சம் பேர் பேரணி! பிரான்ஸில் அதிபர் மக்ரோன் அறிவித்த கட்டாய சுகாதாரப் பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. அரசின் செயலை “சுகாதார சர்வாதிகாரம்”…
வெள்ள அழிவைப் பார்த்துச் சிரித்த அதிபர் வேட்பாளரின்’இமேஜ்’ சரிவு! வருத்தம் தெரிவித்து அவர் செய்தி July 19, 2021 ஜேர்மனியில் வெள்ள அழிவுப்பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த முக்கிய அரசுப் பிரமுகர் ஒருவர் சேதங்களைப் பார்வையிடும் சமயத்தில் நகைச்சுவை வெளிப்படப் பேசிச் சிரிக்கின்ற காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அங்கெலா மெர்கலின்…
வெள்ள அழிவைப் பார்த்துச் சிரித்த அதிபர் வேட்பாளரின்’இமேஜ்’ சரிவு! வருத்தம் தெரிவித்து அவர் செய்தி July 19, 2021 ஜேர்மனியில் வெள்ள அழிவுப்பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த முக்கிய அரசுப் பிரமுகர் ஒருவர் சேதங்களைப் பார்வையிடும் சமயத்தில் நகைச்சுவை வெளிப்படப் பேசிச் சிரிக்கின்ற காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அங்கெலா மெர்கலின்…
நபியின் உருவங்களை வரைந்து பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய டென்மார்க் கார்ட்டூனிஸ்ட் மறைவு. July 19, 2021 முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரைந்து உலகெங்கும் பதற்றத்தையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திவந்த டென்மார்க் நாட்டின் கேலிச் சித்திர ஓவியர்கர்ட் வெஸ்டர்கார்ட் (Kurt Westergaard)தனது 86 ஆவது வயதில் காலமானார். டெனிஷ் நாட்டின் “யூலன்ட்…
தலையை மூடும் முக்காடுகள் போன்ற மத அடையாளங்களை வேலை செய்யுமிடத்தில் தடுப்பது சட்டபூர்வமானதே என்றது ஐரோப்பிய நீதிமன்றம். July 16, 2021 வேலைத்தளங்களில் மதச்சார்பற்ற அடையாளத்தைக் காட்ட, சமூக அமைதியை நிலைநாட்டும் எண்ணத்துடன் நிறுவனங்கள் ஹிஜாப் போன்ற மத அடையாளங்களைத் தடை செய்யலாம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் (ECJ) குறிப்பிட்டிருக்கிறது. அதைச் செய்யும் நிறுவனங்கள் அதன்…
ரொனாடோ புயலின் திடீர் தாக்குதல் ஒன்ராறியோவில் கூரைகள் சிதறின! பலருக்குக் காயம்! 25 வீடுகள் சேதம்!! July 16, 2021 குறுகிய நேரத்தில் கொடூரமாகத் தாக்கும் ரொனாடோ என்ற சூறாவளி காரணமாக கனடாவின் ஒன்ராறியோவில் வீடுகள்பலவற்றின் கூரைகள் பிய்த்தெறியப்பட்டுள்ளன.அங்குள்ள பார்ரி (Barrie) என்னும் பகுதியில் வியாழன் பிற்பகல்இந்த இயற்கை அனர்த்தம் நேர்ந்தது. வீடுகள் கூரையிழந்தும்,…
பத்தாம் வகுப்புப் பரீட்சையில் வெற்றிபெறாதவர்களுக்குக் குடும்பத்துடன் இலவசமாகக் கோடைக்கானலில் விடுமுறை. July 16, 2021 பத்தாம் வகுப்புத் தேர்தலில் சித்திபெறாததால் மனமுடைந்திருக்கும் மாணவர்களைத் தேற்றி மீண்டும் உற்சாகம் கொடுக்க கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் கொடைக்கானலிலிருக்கும் தனது விடுமுறை தலங்களில் அவர்களை இரண்டு நாட்கள் குடும்பத்தினருடன் இலவசமாகத் தங்க வரும்படி…
புலிட்ஸர் பரிசு பெற்ற இந்தியப் பத்திரிகைப் படப்பிடிப்பாளர் டேனிஷ் சித்தீக்கி ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார். July 16, 2021 ரோய்ட்டர் நிறுவனத்துக்காகப் பணியாற்றிவரும் டேனிஷ் சித்தீக்கி ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் போரைப் படமெடுக்கும் சமயத்தில் கொல்லப்பட்டார் என்று ஆப்கானிய இராணுவச் செய்தி தெரிவிக்கிறது. ஸ்பின் போல்டாக் எல்லைக் காவல் நிலையத்தை…
நெதர்லாந்து, லக்ஸம்பெர்க்கையும் விட்டுவைக்கவில்லை இயற்கையின் சீற்றம். July 16, 2021 ஜேர்மனியில் வெள்ளியன்று காலையில் வெளியிடப்பட்ட விபரங்களின்படி 81 பேர் மழை, வெள்ளப்பெருக்கால் இறந்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் பதினோரு பேர் இறந்திருக்கிறார்கள். நெதர்லாந்தையும் தாக்கிவரும் கடும்மழையால் சில நகரங்களிலிருந்து மக்களை வெளியேறும்படி நகரத் தலைவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். …
இறுக்கமான கண்காணிப்புடன் கூடிய பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தல். July 15, 2021 சுகாதாரப் பாஸ் விதிகளை மீறினால் 45,000 ஈரோ அபராதம்,ஒருவருட சிறைபிரான்ஸில் உணவகம் போன்ற பொது இடங்களில் வரவிருக்கின்ற கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களது உரிமையாளர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும்…