பதவியேற்க முன்னரே கொவிட் 19 ஆல் உயிரிழந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்.

டிசம்பர் 5 ம் திகதியன்று நடந்த அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் லுயீசியானாவில் வெற்றிபெற்ற லூக் லெட்லோ ஜனவரி 03 ஞாயிறன்று பதவியேற்க இருந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தை இவர். கொவிட் 19 ஆல்…

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து பாவனைக்கு அனுமதிக்கப்படுவது பின்போடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாவனைக்காகத் தமது தடுப்பு மருந்தை விற்பதற்கான விண்ணப்பத்தை அஸ்ரா செனகா நிறுவனம் இதுவரை அனுப்பிவைக்காததால் அந்த மருந்துக்கான அனுமதி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக ஒன்றியத்தின் மருந்துப்பாவனை அனுமதிப்பு திணைக்கள [EMA] உப…

ஸ்பெயினில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை மறுப்பவர்களின் விபரங்கள் ஆவணப்படுத்தப்படும்!

ஒரு நபருக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்க மருத்துவத் திணைக்களம் முன்வந்து அதை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லையானால் அவரது விபரங்கள் பதிவு செய்யப்படும் என்கிறது ஸ்பெயின். “எமது நாட்டில் இந்தப் பெருந்தொற்றை…

பிரான்ஸில் தீவிர தொற்றுப் பகுதிகளில் ஊரடங்கை ஆறு மணி முதல் அமுல் செய்யத் திட்டம்!

பிரான்ஸில் வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்ற பகுதிகளில் இரவு ஊரடங்கை மாலை ஆறு மணிமுதல் அமுலுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது.அதிபர் மக்ரோன் முக்கிய அரசுப் பிரமுகர்களுடன் இன்று வீடியோ வழியாக நடத்திய சுகாதாரப் பாதுகாப்புச் சபைக்…

“மூன்றாவது பொது முடக்கத்துக்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது”பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.

பிரான்ஸில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிக்குமானால் தேசிய அளவில் மூன்றாவது கட்டப் பொது முடக்கம் ஒன்றை அமுல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துவிட முடியாது.சுகாதார அமைச்சர் Olivier Véran இவ்வாறு கூறியிருக்கிறார்.” மணிக்கு ஒரு…

மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க ஆரம்பிக்கிறது சிறீலங்கா.

கொவிட் 19 ஏற்படுத்திய தொல்லைகளால் உலகின் பல நாடுகளைப் போலவே தனது எல்லைகளையும் சுற்றுலாவுக்காக மூடியிருந்த சிறீலங்கா எட்டு மாதங்களின் பின்னர் எல்லைகளை மெதுவாக நீக்குகிறது. மாத்தளை சர்வதேச விமான நிலையத்தில் உக்ரேன்…

இலவசமாக ஈரானுக்கு 150,000 Pfizers/Biontech தடுப்பு மருந்துகள்!

தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஒரு அமெரிக்க மனிதாபிமான உதவிக் குழுவினர் ஈரானுக்காக 150,000  Pfizers/Biontech நிறுவனத்தினரின் தடுப்பு மருந்துகளை அனுப்ப ஒழுங்குசெய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே மோசமாக கொவிட் 19…

நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பு மருந்து போட்ட நாடுகளில் உலகில் முதலிடம் இஸ்ராயேலுக்கே.

மிகவும் உயர்ந்த குறிக்கோளுடன் இஸ்ராயேல் தனது நாட்டு மக்களுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜனவரி மாத முடிவுக்குள் நாட்டின் இரண்டு மில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்தைக் கொடுத்துவிடவேண்டுமென்பது அவர்களது…