மனம் மாறி அமெரிக்க மக்களுக்கு உதவும் “நிதியுதவிச் சட்டத்தில்” கையெழுத்திட்டார் டிரம்ப்.

தொடர்ந்தும் படுமோசமாக அமெரிக்காவின் பல பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்து, லட்சக்கணக்கானோரைச் சுகவீனராக்கிவருகிறது கொவிட் 19. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமுடக்கங்கள் நிலவுவதால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் அன்றாட வருமானம்…

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து பயன்படுத்த அனுமதி.

ஓரு வாரத்திற்கு முன்னர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தைத் தாம் பாவிக்கப்போகும் முதன்மையான மருந்து என்று ஆர்ஜென்ரீனாவின் + 60 ஜனாதிபதி அறிவித்த்தும், அதையடுத்து புத்தின் அது + 60 க்குப்…

நீண்டகாலப் பராமரிப்புப் பிரிவில் வாழும் 78 வயது மாதுக்கு பிரான்ஸிலும், 91 வயது மாதுக்கு சுவீடனிலும் முதல் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டன.

பாரிஸ் புறநகரான செவ்ரனில்(Sevran) 78 வயதான பெண்ணுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுவீடனின் தென்பகுதியில் மியோல்பி நகரில் 91 வயதானவருக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது இன்று முற்பகல் 11மணிக்கு செவ்ரனில் உள்ள…

அஸ்ரா – ஸெனகாவும், ஸ்புட்னிக் V ம் சேர்ந்து தடுப்பு மருந்துகள் பரிசோதனை.

கொவிட் 19 க்காக ரஷ்ய நிறுவனமான Gamaleya Research Institute தான் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை அஸ்ரா செனகா நிறுவனம் கண்டுபிடித்த மருந்துடன் சேர்த்துப் பரிசீலிக்க வேண்டிக் கோரியிருந்ததை அஸ்ரா செனகா நிறுவனம்…

புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு

மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நத்தார் தினமான நேற்று கண்டறியப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின் Tours( Indre-et-Loire) நகருக்கு வருகைதந்த ஆண்…

டுபாயில் மாட்டிக்கொண்ட இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு வசதிகள்.

பிரிட்டனில் படுவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளுக்குப் பயந்து சவூதி அரேபியாவிலிருந்து ஒவ்வொன்றாக அரபு நாடுகளும் தத்தம் விமான நிலையங்களிலிருந்து போக்குவரத்தை முற்றாக நிறுத்திவிட்டிருக்கின்றன. அதனால், இந்தியாவிலிருந்து டுபாய் வழியாக சவூதி அரேபியா,…

பிரிட்டன் – பிரான்ஸ் எல்லையில் ஒரு வாரத்துக்குமேல் மாட்டிக்கொண்ட பாரவண்டிச் சாரதிகள்.

பிரிட்டனில் படுவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளுக்குப் பயந்து பிரான்ஸ் தனது நாட்டுக்குள் பிரிட்டரை அனுமதிக்க மறுத்ததால் டோவர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாரவண்டிச் சாரதிகள் ஒரு வாரத்துக்கும் மேல் மாட்டிக்கொண்டார்கள். அவர்களுடைய நிலை…

ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ்!

லண்டனை அச்சுறுத்தி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் பரவியுள்ளது. ஜேர்மனியின் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிறன்று லண்டனுக்கான வான் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்படு வதற்குச் சற்று நேரம் முன்னராக…