கொவிட் 19 தடுப்பு மருந்தை இணையத் தளங்களில் விற்பதாக விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன. January 24, 2021 சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை விற்பதாக இணையத் தளங்களில் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இருட்டான இணையம் என்று குறிப்பிடப்படும் “Dark Web” இல் கொவிட் 19…
கொரோனாத் தொற்றல்களுக்குப் புலம்பெயர் தொழிலாளிகளைக் குற்றஞ்சாட்டுகிறது தாய்லாந்து. January 24, 2021 சீனாவுக்கு அருகேயிருந்தும், பெரும்பாலான சீனச் சுற்றுலாப் பயணிகளை வருடாவருடம் வரவேற்கும் நாடாக இருந்தும் 2020 இல் கொரோனாப் பரவல் தாய்லாந்தில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், சமீப காலத்தில் மீன் மற்றும் விலங்குகளை…
போர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள். January 24, 2021 பெரும்பாலான போர்த்துக்கீசர்கள் தேர்தலை பின் போட விரும்புகிறார்கள். கொரோனாத் தொற்றுக்கள் பரவிவரும் சமயத்தில் தேர்தலை நடத்தக்கூடாதென்று தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் வேண்டிக்கொண்டாலும் அதற்காக அரசியல் சட்டத்தை மாற்றவேண்டிய நிர்ப்பந்தமிருப்பதால் தேர்தல்…
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு துணியிலான முகக்கவசமே போதுமென்கிறது. சுவீடன் நகரொன்று முகக்கவசத்தைத் தடை செய்திருக்கிறது. January 23, 2021 கொரோனாக் காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற காரணத்துடன் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், பாதுகாப்பானது,உதவக்கூடும் போன்ற பல கருத்துக்களுடன் பல நாடுகளும் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. முகக்கவசம் அணிந்து பொது இடங்களில் நடமாடுதல் “கொரானாப்பாதுகாப்பு,”…
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு துணியிலான முகக்கவசமே போதுமென்கிறது. சுவீடன் நகரொன்று முகக்கவசத்தைத் தடை செய்திருக்கிறது. January 23, 2021 கொரோனாக் காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற காரணத்துடன் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், பாதுகாப்பானது,உதவக்கூடும் போன்ற பல கருத்துக்களுடன் பல நாடுகளும் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. முகக்கவசம் அணிந்து பொது இடங்களில் நடமாடுதல் “கொரானாப்பாதுகாப்பு,”…
இன்று முதல் நோர்வேயின் தலைநகரம் பொதுமுடக்கத்தில்! January 23, 2021 இன்று [23.01]காலை நடந்த பிரத்தியேகமான பத்திரிகையாளர் சந்திப்பில் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவும் அதன் சுற்றுவட்டாரத்திலிருக்கும் 10 நகரசபைப் பிராந்தியங்களும் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படியான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பது…
பிரான்ஸில் பொதுமுடக்கம் இனப்பெருக்கத்தை குறைத்திருக்கிறது. January 23, 2021 சமீப வருடங்களில் இனப்பெருக்கம் குறைந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முக்கியமான ஒன்று பிரான்ஸ். 2020 இல் கொரோனாப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பொதுமுடக்கங்கள் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டின் இனப்பெருக்கம் அதிகரிக்கப்போகிறது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால்,…
உறுதியளித்ததைவிடக் குறைவான மருந்துகளையே ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தரமுடியும் என்கிறது அஸ்ரா ஸெனகா. January 23, 2021 தயாரிப்பில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களால் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தால் ஐரோப்பிய நாடுகளுக்குத் தருவதாக உறுதியளித்த தடுப்பு மருந்துகளைவிட 60 விகிதம் குறைவானவையையே கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதக் கடைசிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் அஸ்ரா…
மெற்றோ உட்படப் பயணங்களில் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்தல் இடைவெளி இனி இரண்டு மீற்றர். January 23, 2021 வேகமாகப் பரவிவரும் புதிய வைரஸுகளிடம் இருந்து தப்புவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகப் பொதுப் போக்குவரத்துகளில் வாயைத் திறக்காமல் – மொபைல் போன்களில் பேசுவதைத் தவிர்த்து – அமைதி காக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். பிரான்ஸின்…
தடுப்பு மருந்தால் மற்றைய நாடுகளில் என்னாகிறது என்று கவனித்துக்கொண்டிருக்கும் ஆஸ்ரேலியா. January 22, 2021 உலகில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளெல்லாம் வெகு வேகமாக தத்தம் நாட்டவருக்கு அவைகளைக் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்க ஆஸ்ரேலியா “கவனித்துக்கொண்டு முடிவெடுப்போம்,” என்ற நோக்கிலிருக்கிறது. பெப்ரவரி – மார்ச் மாதங்களில்…