நாய், பூனைகளுக்கும் விரைவில்தடுப்பு மருந்து அவசியமாகலாம்!அறிவியலாளர்கள் எச்சரிக்கை January 27, 2021 வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தவேண்டுமாயின் மனிதர்களோடு நெருக்கமாக வாழும் விலங்குகளுக்கு-குறிப்பாக நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு- வைரஸ் தடுப்பு மருந்துகளை இப்பொழுதே தயார் செய்தாக வேண்டும்.தொற்று நோய் அறிவியலாளர் குழு ஒன்று…
இரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு! January 27, 2021 கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எதிர்த்து நெதர்லாந்தில் வன்செயல்கள் வெடித்துள்ளன.பல நகரங்களில் இளைஞர்களுக்கும் கலகம் அடங்கும் படையினருக்கும் இடையே மூன்றாவது நாளாக திங்கள் இரவும் மோதல்கள் இடம் பெற்றுள்ளன.கார்கள், சைக்கிள்கள் தீக்கிரையாகின. கடைகள் சூறையாடப்பட்டுள்ளன….
சவூதி அரேபியாவுக்கு 3 மில்லியன் தடுப்பு மருந்துகளை ஸெரும் இன்ஸ்டிடியூட் வழங்கும். January 27, 2021 உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஸெரும் இன்ஸ்டிடியூட் இந்தியத் தயாரிப்பில் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளை 1\5.25 டொலர் விலையில் சவூதி அரேபியாவுக்கு 3 மில்லியன்களை அனுப்ப ஒப்பந்தம்…
அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துக்கெதிராகக் கடும் விமர்சனச் சூறாவளி எழுந்திருக்கிறது. January 26, 2021 ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகிப்பதாக உறுதியளிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் 60 விகிதமானவையைக் கொடுக்குமளவுக்குத் தம்மிடம் தயாரிப்பு இல்லை என்று அஸ்ரா ஸெனகா சமீபத்தில் அறிவித்திருந்தது. அதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் நிறுவனத்தைக் கடும் விமர்சனம் செய்திருக்கிறது….

ஹொலிவூட் சினிமா உலகம் மீண்டும் படப்பிடிப்புக்களை ஆரம்பிக்கிறது. January 26, 2021 நத்தார், புதுவருடக் காலகட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் படு வேகமாகப் பரவிவந்த கொவிட் 19 காரணமாகச் சகல சினிமா, தொலைக்காட்சித் தயாரிப்புக்களையும் நிறுத்திவைக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள். இதுவரை ஓய்விலிருந்த அந்தப் பொழுதுபோக்கு உலகம்…

மூன்றாவது பொது முடக்கம் :எலிஸேயில் வரும் புதனன்று கூட்டத்துக்குப் பின் முடிவு! January 25, 2021 தற்போது அமுலில் உள்ள இரவு ஊரடங்கின் தாக்கங்களை மதிப்பீடு செய்து அடுத்த கட்டத் தீர்மானத்தை எடுக்கின்ற முக்கிய கூட்டம் எலிஸே மாளிகையில் எதிர்வரும் புதனன்று நடைபெறவுள்ளது. பெரும்பாலும் மூன்றாவது பொது முடக்கம் ஒன்றை…
கொவிட் 19, எவருடைய உயிரையும் குடிக்காத நாடு கிரீன்லாந்து. January 25, 2021 ஐரோப்பாவின் வடக்கிலுள்ள கிரீன்லாந்து தீவில் சனத்தொகை 57,000. அங்கே சுமார் 30 பேருக்குக் கொரோனாத் தொற்று உண்டாகியிருந்தது. ஆனால், எவரும் இதுவரை இறக்கவில்லை. 2020 இல் கொரோனாத் தொற்றுக்கள் ஐரோப்பாவில் ஆரம்பித்ததுமே நாட்டுக்குள்…
கொவிட் 19 தடுப்பு மருந்து விற்பனையைத் தம்மிடம் வைத்திருப்பதால் பணக்கார நாடுகளே பாதிக்கப்படுவார்கள்! January 25, 2021 கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கண்டு பிடிப்பதற்கான போட்டிகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆராய்ச்சிக்கால நேரத்தில் முதலீடுகள் கொடுத்து ஒப்பந்தங்கள் செய்துகொண்டதன் மூலம் விற்பனைக்கு வந்திருக்கும் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஏகபோக உரிமைகளை வளர்ந்த…