இந்த வார வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு (December 11)

கடந்த வாரம் பேசப்பட்ட முக்கிய சில உலக செய்திகளுடன் வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு டிசெம்பர் மாதம் 11 ம் திகதி ஒளிபரப்பானது.

தாயகச்செய்திகள்,அமெரிக்க ஐரோப்பிய செய்திகள் , மத்திய கிழக்கு நாடுகள் என பலதரப்பட்ட உலக செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்த வார வெற்றிநடையின் புதினப்பக்கம் அமைகிறது.

சாள்ஸ் ஜே போமன் மற்றும் யோகா தினேஷ் பங்குபெறும் வெற்றி நடை புதினப்பக்கம் நிகழ்ச்சியை இங்கே பார்க்க முடியும்.

About the author

Leave a Reply