வெற்றி நடையின் யூரியூப் தளம்

இணையதள உலகில் வெற்றி நடையின் பயணம் போலவே யூரியூப் தளத்திலும் வெற்றிநடை தனது பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்யும் வெற்றி நடையின் சுற்றுலா அணி அந்த அந்த பகுதிகளின் வீடியோ பதிவுகளை அழகாக காட்சிப்படுத்துகிறது.அதுமட்டுமல்லாமல் தாயகத்தின் ஆலய திருவிழாக்களின் பதிவுகளையும் அவ்வப்போது மக்களுடன் பகிர்ந்துகொள்கிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் தனித்துவமான அடையாளங்கள் மற்றும்  திறன்களை மக்களுக்கு எடுத்துச்செல்ல அந்த ஆளுமைகளுடனான உரையாடலாக வெற்றிநடையில் பத்து நிமிடங்கள் உரையாடல்  என்ற பகுதியை வெற்றி நடை தருகிறது.

மேலும் சிறுவர்களுக்கான குட்டிகதைகள்,சமூக விழிப்புணர்வை கொடுக்கவல்ல உரையாடல்கள்,கலைப்பதிவுகள்,என்று பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெற்றி நடை யூரியூப் தளம் மக்களை நாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள் உறவினர்களுடனும் வெற்றி நடை யூடியூப் (VetriNadai) தளத்தை பகிர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு வெற்றிநடை இணையம் வேண்டி நிற்கிறது.


About the author

Leave a Reply