வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வட கொரிய அதிபர் கிம் யொங் உன் தனது பதவியில் இருக்கவேண்டுமானால் நாட்டின் அணு ஆயுத ஆராய்ச்சிகளை நிறுத்திவிடவேண்டும் இல்லையெனில் லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட நிலைமையே அவருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

திட்டமிட்டபடி வரவிருக்கும் அமெரிக்க – வட கொரிய அதிபர்கள் சந்திப்பு நடந்து அதன்மூலம் ஒரு நல்ல ஒப்பந்தம் உண்டாகுமானால், வட கொரியாவை ஒரு சுபீட்ச நாடாக மாற்ற கிம் யொங் உன்னுக்கு அமெரிக்கா சகல உதவிகளையும் செய்யும் என்று டிரம்ப் குறிப்பிடுகிறார்.

About the author

Leave a Reply