TSSA UK உதைபந்தாட்ட திருவிழா- போட்டி அட்டவணை வெளியாகியது

26 வது வருடமாக தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம்  TSSA UK பெருமையுடன் வழங்கும் உதை பந்தாட்டத் திருவிழா இந்த வருடமும் மிகச்சிறப்பாக நடைபெற ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே நிறைவேறியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.வரும் வங்கி விடுமுறை நாள் திங்கட்கிழமை நாளை நடைபெறவுள்ள இந்த உதைபந்தாட்டத் திருவிழாவில் எந்த எந்த அணிகள் எந்த எந்த அணிகளுடன் மோதவுள்ளது என்பது தொடர்பான போட்டி  அட்டவணை கடந்தவாரம்  அணிமுகாமையாளர்கள், விளையாட்டு சங்க நிர்வாக உறுப்பினர்கள், மற்றும் ஆரம்பகால உறுப்பினர்களின் பங்கு பற்றுதலோடு குலுக்கல் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

மேலும் நடைபெறும் பல விளையாட்டு போட்டிகளுக்கான போட்டி அட்டவணைகள் அன்றைய நாள் சம நேரத்தில் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மற்றும் சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளுக்காக அன்றைய தினம் பதிவுகள் செய்யப்பட்டு போட்டிகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உதைபந்தாட்ட திருவிழாவில் உதைபந்தாட்ட போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதும்  இந்த முறை கடந்த கால வெற்றி பெற்ற பல அணிகள் ஒரே குழுவில் இருப்பதனாலும்   முதற்சுற்றிலிருந்தே   கடுமையான போட்டிகளாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள இந்த போட்டிகளுக்கான அட்டவணை இதோ

http://www.vetrinadai.com/featured-articles/tssa-uk-football-festival-2018/

About the author

Leave a Reply