டென்மார்க்கை ஏமாற்றி, பாவித்து ஜேர்மனி, பிரான்ஸ், சுவீடன், நோர்வே அரசியல்வாதிகளை ஒட்டுக்கேட்டது அமெரிக்கா.

தமது கூட்டுறவு நாடான டென்மார்க்கின் உதவியைப் பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் தமது நட்பு நாடுகளின் அரசியல்வாதிகளையே வேவு பார்த்திருக்கிறது NSA எனப்படும் அமெரிக்காவின் உளவுத்துறை. 2012 – 2014 வருடங்களுக்கிடையே நடந்திருக்கும் இந்த…

தடுப்பூசி போடுதலை ஊக்குவிக்க, துணைதேடுபவர்களுக்கான செயலிகளுடன் இணைந்திருக்கிறது வெள்ளை மாளிகை.

அமெரிக்கர்களைக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ளும்படி ஊக்குவிக்கப் பல முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது ஜோ பைடன் அரசு. அவைகளிலொன்றாக ஆண், பெண்கள் தமக்கு இணைதேடப் பாவிக்கும் செயலிகளையும் பாவிக்கிறது வெள்ளை மாளிகை. Hinge,…

அமெரிக்க பாராளுமன்ற வன்முறைகள் சம்பந்தமான பாரபட்சமற்ற விசாரணைக்கு முதலாவது பச்சைக்கொடி.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையடுத்து அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பலர் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டனர். ஜனவரி ஆறாம் திகதியன்று அமெரிக்க ஜனநாயகத்தின் மீது நடந்த அந்தத் தாக்குதல் தொடர்ந்தும் அரசியல் நில நடுக்கங்களை உண்டாக்கி…

கொரோனாத்தொற்றுக் காலத்தில் அமெரிக்க நகரங்களில் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.

அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்கள் பலமாக ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் பரவலாக நாடு முழுவதுமே குற்றவாளிக் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நியூயோர்க், சிக்காகோ உட்பட்ட அமெரிக்காவின் ஐந்து பெரிய நகரங்களிலும் கொலைகள்…

எண்பது மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை அமெரிக்கா தேவைப்படும் நாடுகளுக்கும் வழங்கும் என்கிறார் ஜோ பைடன்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவக்ஸ் திட்டம் மிகப் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்குகிறது. அதன் முக்கிய காரணம் உலகின் வறிய நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளுக்காக இந்தியாவின் செரும் இன்ஸ்ட்டிடியூட்டின்…

குவாந்தனாமோ சிறைமுகாமில் 16 வருடங்களிருந்த வயதான கைதி விடுவிக்கப்படுகிறார்.

தீவிரவாதக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கைது செய்யப்பட்டு ஒழுங்கான நீதிமன்ற விசாரணைகளின்றி அமெரிக்காவின் குவாந்தனாமோ விசாரணை முகாமிலிருந்த 73 வயதான கைதியை விடுவிக்க சிறைச்சாலை விசாரணைக் குழு முடிவுசெய்திருக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஷைபுல்லா…

அமெரிக்க எரிநெய்க்குழாய்களை செயலிழக்கவைத்த “ஹக்கர்ஸ்” அமைப்பின் இணையத்தளங்கள் மூடப்பட்டன.

ஒரு வாரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் மிகப் பெரிய எரிபொருள் விநியோக நிறுவனத்தின் தொலைத்த்தொடர்புகள் வெளியேயிருந்து தாக்கும் இணையத் தளக் குற்றங்களில் ஈடுபடும் குழுவொன்றினால் கைப்பற்றப்பட்டன. விளைவாக கொலொனியல் பைப்லைன் கொம்பனியால் தனது வாடிக்கையாளர்களுக்கு…

ரிபப்ளிகன் கட்சியின் மூன்றாவது உயர்ந்த பதவியிலிருந்த லிஸ் சேனி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களால் விலக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளின் மூன்றாவது உயர்ந்த தலைவராக இருந்த அவரை அப்பதவியிலிருந்து விலக்க பெப்ரவரி மாதத்திலும் முயற்சிகள் நடந்தன. அந்த வாக்கெடுப்பில் அவர் தப்பிப் பிழைத்தார். ஆனால், புதனன்று நடந்த வாக்கெடுப்பில் அவரை விலக்குவதென்று…