அமெரிக்காவின் கத்தோலிக்கத் திருச்சபை கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கிறது.

கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கு தேவநற்கருணை கொடுக்கலாகாது என்ற திட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. கருக்கலைக்கும் உரிமைக்குக் குரல்கொடுக்கும் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர் ஜோ பைடன். அதேசமயம், வெளிப்படையாகத்…

ஒப்பந்தமோ, பட்டயங்களோ எழுதப்படாவிட்டாலும் புத்தின் – ஜோ பைடன் சந்திப்பு வெற்றிகரமானதே என்கிறார்கள் ரஷ்யர்கள்.

ஜெனிவாவில் நேற்று, புதனன்று பிற்பகல் புத்தினும், ஜோ பைடனும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டார்கள். படிப்படியாக இறுகிப் பனியாக உறைந்துவிட்டதாக விபரிக்கப்பட்டுவரும் ரஷ்ய – அமெரிக்க உறவுகளில் மென்மை உண்டாகுமா என்பது மேற்கொண்டு உயர்மட்ட…

“அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் ஏதுமில்லை!” எர்டகான்

திங்களன்று நடந்த நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களுக்கு இடையேயான முக்கிய சந்திப்பு ஒரு பக்கமிருக்க, ஜோ பைடனும், எர்டகானும் தனியே சந்தித்துக்கொண்டபோது விவாதித்துக்கொண்ட விடயங்களும் சர்வதேச முக்கியம் வாய்ந்தவையே. அச்சந்திப்பின் பின்னர் இரண்டு தலைவர்களும்…

மற்றுமொரு சுதந்திர தேவி சிலை பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு!

அமெரிக்காவுக்கு இரண்டாவது சுதந்திரச்சிலையை பிரான்ஸ் வழங்குகிறது. அமெரிக்காவின் சுதந்திர தினத்தைஒட்டி “லிற்றில் சிஸ்ரர்” (“little sister,”)எனப் பெயரிடப்பட்ட சிறிய வெண்கலத்தினாலான சுதந்திர சிலை பாரிஸில்இருந்து நியூயோர்க் செல்கிறது. பாரிஸ் நகரில் அமைந்துள்ள சிறிய…

அமெரிக்காவின் அதிபணக்காரர்கள் தங்கள் வருமானவரிகளைச் சட்டபூர்வமாகவே ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறார்கள்.

அமெரிக்க வருமான வரித் திணைக்களத்தின் விபரங்களிலிருந்து கசிந்திருக்கும் விபரங்களின்படி அமெரிக்க பில்லியனர்கள் பலர் சட்டபூர்வமாகவே வருமான வரியேதும் கட்டாமல் வருடக்கணக்காகத் தப்பி வருகிறார்கள். Forbes சஞ்சிகையின்படி அவர்களுடைய சொத்து விபரங்களை அமெரிக்க தேசிய…

“வராதீர்கள், அமெரிக்கா எங்கள் சட்டம் ஒழுங்கைப் பேணி எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனமெடுக்கும்!”

உப ஜனாதிபதியாகத் தனது கன்னி வெளிநாட்டுப் பயணத்தை தென்னமெரிக்காவுக்குத் மேற்கொண்டிருக்கும் கமலா ஹாரிஸின் முதலாவது நிறுத்தம் குவாத்தமாலாவாகும். அங்கே அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது பயணத்தின் நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்கவில்லை. அவரது…

கொலொனியல் பைப்லைனிடம் பறிக்கப்பட்ட கப்பத்தொகையை அமெரிக்கா மீட்டுவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

“டார்க்சைட்” என்ற பெயரில் செயற்படும் ஒரு குழுவினர் அமெரிக்காவின் மிகப்பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனமான கொலொனியல் பைப்லைன் கொம்பனியின் இணையத்தளத்தைக் கடந்த மாதம் தொலைத்தொடர்பு மூலம் தாக்கிக் கைப்பற்றியிருந்தார்கள். விளைவு, அந்த நிறுவனத்தின்…

டிரம்ப்பையும் விட அதிகமான சீன நிறுவனங்களைக் “விரும்பத்தகாதவைகள்” பட்டியலில் சேர்க்கிறார் ஜோ பைடன்.

‘சீனாவின் இராணுவத்தொழில் நுட்பங்களுடன் தொடர்புடைய கண்காணிப்பு, உளவுக்கருவிகள் போன்றவைக்கான ஆராய்ச்சி, விற்பனை போன்றவைகளுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதைத் தடுக்கவேண்டும்,’ என்ற சுட்டிக்காட்டலுடன் 59 சீன நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருக்கிறது…