ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்காவை மொய்த்து இசைபாடப்போகின்றன சில் வண்டுகள்.

cicada என்று அழைக்கப்படும் சில் வண்டுகள் 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மில்லியன் அளவில் சத்தமிட்டுக்கொண்டு பல இடங்களை மொய்த்து ஆக்கிரமிக்கப்போவதை எதிர்பாத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. அந்தச் சில் வண்டுகள் உண்டாக்கும் இரைச்சல் சத்தம்…

தற்காலிகமாக கொவிட் 19 தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பு உரிமைகளை ஒதுக்கிவைப்பதை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது.

ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் உள்ள உரிமை அதைச் சர்வதேச அளவில் உத்தியோகபூர்வமாகப் பதிந்துகொண்டவருக்கே உரியது. இவ்வுரிமையின் கால எல்லை வெவ்வேறு துறையில் வேறுபடலாம். மருந்துக் கண்டுபிடிப்புக்களுக்கான உரிமை அதை அதைப் பதிந்துகொள்பவருக்கு 20 வருடங்களுக்கு…

அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரம் பெற்ற அகதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகச் சொல்லும் ஜோ பைடன்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா தொடர்ந்தும் டிரம்ப் காலத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொள்ளும் என்றார் ஜோ பைடன். அது அவரது தேர்தல்கால வாக்குறுதிக்கு முரண்பட்டதாகும். இப்போது மீண்டும் மனம் மாறிய…

ரூஸ்வெல்ட்டின் பாதையில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஜோ பைடனின் நூறு நாட்கள்.

நாட்டின் முதலீட்டாளர்களால் சோசியலிசவாதி என்று நிந்திக்கப்பட்டு, கடைத்தர மக்களால் தனது சமூகச் சீர்திருத்தத் திட்டங்களுக்காகப் பாராட்டப்பட்டவர் அமெரிக்காவின் 32 வது ஜனாதிபதியாக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தின் பின்னர் பதவியேற்ற…

தன்னிடமிருக்கும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்போகிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் மருந்துகளை அனுமதிக்கும் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களிடமிருக்கும் சகல அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளையும் வறிய வெளிநாடுகளுக்குக் கொடுத்துவிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. உலக ஆரோக்கிய அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்திற்கு ஊடாக அவை வெவ்வேறு…

ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் கொல்லப்பட்ட ஆர்மீனியர்களை இனக்கொலை என்று ஜோ பைடன் அங்கீகரித்ததை வாபஸ் வாங்கச் சொல்லும் எர்டகான்.

இன்றைய துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் 1915 – 1917 ம் ஆண்டுகளுக்கிடையே கொல்லப்பட்ட சுமார் 1.5 மில்லியன் ஆர்மீனியர்களை “இன அழிப்பு” என்று அமெரிக்கா சனியன்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்தும்…