ரூஸ்வெல்ட்டின் பாதையில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஜோ பைடனின் நூறு நாட்கள்.

நாட்டின் முதலீட்டாளர்களால் சோசியலிசவாதி என்று நிந்திக்கப்பட்டு, கடைத்தர மக்களால் தனது சமூகச் சீர்திருத்தத் திட்டங்களுக்காகப் பாராட்டப்பட்டவர் அமெரிக்காவின் 32 வது ஜனாதிபதியாக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தின் பின்னர் பதவியேற்ற…

தனது ஒழுங்கற்ற, நிலைமாறும் அகதிகள் பற்றிய நிலைப்பாடுகளுக்காக ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார்.

டெமொகிரடிக் கட்சியினரில் பலர் ஜோ பைடன் மீது காட்டமாகிக்கொண்டிருக்கிறர்கள். அவைகளில் முக்கியமானதொன்றாக இருப்பது அமெரிக்காவின் அகதிகள் அனுமதி பற்றிய முடிவுகளாகும். ஏற்கனவே தெற்கு எல்லையில் அனுமதியின்றிப் புகுந்துவருபவர்களால் உண்டாகியிருக்கும் ஒழுங்கின்மையால் அமெரிக்க அரசு…

“இந்தத் தொற்று நோயை ஒழிக்கவேண்டுமானால், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துங்கள்!” ஆடார் பூனவாலா.

உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் தயாரிப்பாளர்களான செரும் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆடார் பூனவாலா நேரடியாக அமெரிக்க ஜனாதிபதியை விளித்து டுவீட்டியிருக்கிறார். அமெரிக்கா தனது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளோ, அவைக்கான மூலப்பொருட்களோ, தளபாடங்களோ ஏற்றுமதி…

டெமொகிரடிக் கட்சியினருக்குள்ளும் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் திட்டம் ஆதரவு பெற ஆரம்பிக்கிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியாக ஜோ பைடன் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் கட்டப்படுவது நிறுத்தப்படும் என்பதாகும். ஆனால், எல்லையில் குவிந்துவரும் தென்னமெரிக்க அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால்…

அமெரிக்க எல்லையில் தஞ்சம் கேட்டுக் குவியும் வயதுக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவுக்குள் தஞ்சம் கோரி வருபவர்களைக் கட்டுப்படுத்திய டிரம்ப் போலன்றித் தான் அதிகமானவர்களை ஏற்றுக்கொள்ளும்படி அமெரிக்காவின் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவருவேனென்று உறுதி கூறியிருந்தார் ஜோ பைடன். அவரது தேர்தல் வாக்குறுதியை நம்பி மெக்ஸிகோவின் எல்லையூடாக…

நிறுவனங்கள் மீதான வரியைக் கூட்டி, வேலைவாய்ப்புக்களுக்கான திட்டங்களை அறிவித்திருக்கிறார் ஜோ பைடன்.

“வேலை செய்பவர்களுக்குச் சுபீட்சத்தை உண்டாக்கக்கூடிய புதிய திட்டங்களை அறிவிக்கிறேன். இவற்றின் மூலம் பணக்காரர்கள் மட்டுமன்றி, குறைந்த வருமானமுள்ளவர்களுடைய வாழ்வும் செழிக்கும். இத்திட்டங்கள் மூலம் உலகிலேயே, புதிய கண்டுபிடிப்புக்களைக் கொண்டு பலமான பொருளாதாரத்தை உண்டாக்கும்…