“அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் ஏதுமில்லை!” எர்டகான்

திங்களன்று நடந்த நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களுக்கு இடையேயான முக்கிய சந்திப்பு ஒரு பக்கமிருக்க, ஜோ பைடனும், எர்டகானும் தனியே சந்தித்துக்கொண்டபோது விவாதித்துக்கொண்ட விடயங்களும் சர்வதேச முக்கியம் வாய்ந்தவையே. அச்சந்திப்பின் பின்னர் இரண்டு தலைவர்களும்…

ஜோ பைடனின் அடுத்த நிறுத்தம் நாட்டோ அமைப்பின் மையமான பிரசல்ஸ், பெல்ஜியம்.

புதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தனது செய்தியான “அமெரிக்கா மீண்டும் கைகோர்க்க வருகிறது,” என்பதைச் சொல்லவிருக்கும் இடம் நாட்டோ அமைப்பின் மையமாகும். ஜி 7 மாநாடு முடிந்த கையோடு பிரசல்ஸுக்குப் பயணமானார்…

“டொனால்ட் டிரம்ப்புக்கிணையான படைப்பு” போரிஸ் ஜோன்சனைக் கார்பிஸ் குடா கடற்கரையில் சந்தித்தார் ஜோ பைடன்.

தனக்குப் பிடிக்காத பல விடயங்களிலும் டொனால்ட் டிரம்புக்கு ஒத்துப் போகிறவராக இருந்த போரிஸ் ஜோன்சனை ஒரு தடவை “டொனால்ட் டிரம்ப்புக்கிணையான படைப்பு” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜோ பைடன். நீண்டகால அரசியல் நெருக்கமுள்ள இரண்டு…

சந்தையிலிருந்து வந்ததா, பரிசோதனைச் சாலையிலிருந்து வந்ததா என்று புலனாய்ந்து தெரிவியுங்கள் – ஜோ பைடன்

கொவிட் 19 தொற்றுவியாதியைப் பரப்பும் கிருமிகளின் மூலம் எது என்பது பற்றிய பலவிதமான கருத்துக்களும் இருக்கின்றன. அவைகளில் முக்கியமான ஒன்றாக சீனாவின் வுஹான் பரிசோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்ட “கிருமி ஆயுதம்” தான் அது…

பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போகும் காபுல் சிறுமிகள் மீது அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்து 40 பேர் இறந்தனர்.

ஜோ பைடன் கடந்த வாரங்களில் அமெரிக்க இராணுவம் முழுவதையும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் வாபஸ் வாங்குவதாக உறுதியளித்து அதற்கான ஆயத்தங்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. அதே போலவே அந்தக் கெடுவுக்குள்…

தற்காலிகமாக கொவிட் 19 தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பு உரிமைகளை ஒதுக்கிவைப்பதை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது.

ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் உள்ள உரிமை அதைச் சர்வதேச அளவில் உத்தியோகபூர்வமாகப் பதிந்துகொண்டவருக்கே உரியது. இவ்வுரிமையின் கால எல்லை வெவ்வேறு துறையில் வேறுபடலாம். மருந்துக் கண்டுபிடிப்புக்களுக்கான உரிமை அதை அதைப் பதிந்துகொள்பவருக்கு 20 வருடங்களுக்கு…

அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரம் பெற்ற அகதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகச் சொல்லும் ஜோ பைடன்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா தொடர்ந்தும் டிரம்ப் காலத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொள்ளும் என்றார் ஜோ பைடன். அது அவரது தேர்தல்கால வாக்குறுதிக்கு முரண்பட்டதாகும். இப்போது மீண்டும் மனம் மாறிய…