பதவியேற்று 64 நாட்களின் பின்னர் முதல் தடவையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோ பைடன்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜனாதிபதியிடம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் குவியும் அகதிகள் நிலைமை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அமெரிக்காவின் கொவிட் 19 நிலைமை பற்றி அவர் குறிப்பிட்டார்.  “நான் அமெரிக்காவின்…

ஒருவர் மீதொருவர் சேற்றை வீசியடிக்கும் ஜோ பைடனும் புத்தினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறார்கள்.

“ரஷ்யாவின் ஜனாதிபதி ஒரு இருதயமற்ற கொலைகாரன்,” என்ற ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்குத் தொலைத் தொடர்பு மூலம் பத்திரிகையாளர்களுக்குப் பதில் கூறினார் புத்தின். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மூக்கை நுழைத்ததுக்காக புத்தின் பெரும் விலையொன்றைக்…

அரை மில்லியன் பேர் உயிரை அமெரிக்காவில் குடித்திருக்கிறது கொவிட் 19.

வெள்ளை மாளிகையிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் திங்களன்று மக்களை நேரிட்ட ஜோ பைடன் இறந்து போன அரை மில்லியன் அமெரிக்கர்களையும் அவர்களின் உறவினர்களையும் நினைவு கூர்ந்தார். தொற்றுக்களைக் கட்டுப்படுத்த மருத்துவ சேவையினரின் அறிவுறுத்தல்களைக்…

மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை அமெரிக்கா முழுவதுமாக நிறுத்தவேண்டுமென்ற அறுதி முடிவை எடுக்கும்படி ஜோ பைடனிடம் வேண்டுகோள்.

எண்பதுக்கும் மேற்பட்ட மனித உரிமைக்குழுக்கள் ஜோ பைடன் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட மரண தண்டனைகள் வழங்குதலையும், நிறைவேற்றலையும் நிறுத்தவேண்டுமென்று கடிதங்கள் எழுதிக் கோரியிருக்கின்றன. அமெரிக்க சரித்திரத்திலேயே என்றுமில்லாத அளவுக்கு…

அமெரிக்காவின் சர்வதேச அரசியல் நிலைப்பாடு பற்றிய தன் வழியைப் பற்றிய ஜோ பைடனின் முதலாவது அறிவிப்பு.

“அமெரிக்கா மீண்டும் வெளிநாட்டு அரசியலில் இணைந்து செயற்படும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும், சர்வாதிகார அரசியல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்,” என்று ஜோ பைடன் குறிப்பிட்டார். …

இன்று கூடும் ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் மியான்மார் நிலைமை விவாதிக்கப்படும். பங்களாதேஷில் ரோஹின்யா அகதிகள் கொண்டாட்டம்.

மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் பாராளுமன்றம் கூடமுதலே, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட மியான்மாரின் நிலைமை பற்றிச் சிந்திக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை இன்று கூடவிருக்கிறது. இக்கூட்டத்தில் மியான்மாரில் தொடர்ந்தும் வாழும் சுமார் 600, 000…

ஜோ பைடன் இதுவரை இஸ்ராயேல் பிரதமரைக் கூப்பிட்டுக் கதைக்கவில்லை.

பதவியேற்றுப் பனிரெண்டு நாட்களாகிய பின்னும் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹூவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை என்பது இஸ்ராயேலிய அரசியல் வட்டாரங்களில் மட்டுமன்றி உலக அரங்கிலும் கிசுகிசுவாகியிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…

ஜோ பைடன் இதுவரை இஸ்ராயேல் பிரதமரைக் கூப்பிட்டுக் கதைக்கவில்லை.

பதவியேற்றுப் பனிரெண்டு நாட்களாகிய பின்னும் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹூவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை என்பது இஸ்ராயேலிய அரசியல் வட்டாரங்களில் மட்டுமன்றி உலக அரங்கிலும் கிசுகிசுவாகியிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…

எமிரேட்ஸ் அரசின் கைக்கெட்டியது வாய்க்கெட்டமுதல் புடுங்கிவிட்டார் பைடன்.

சுமார் 23 பில்லியன் டொலர்கள் பெறுமதிக்கு எமிரேட்ஸ் அரசுக்கு F-35 போர் விமானங்களை விற்பதாக உறுதி கொடுத்தது டொனால்ட் டிரம்ப் அரசின் மிகவும் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக விளம்பரப்படுத்தப்பட்ட வியாபாரமாகும். ஜோ பைடன்…

டிரம்ப் பதவியேற்ற நிகழ்ச்சியை விட அதிகமானோர் பைடனின் பதவியேற்பைப் பார்த்தார்கள்.

ஜனவரி 20 திகதியன்று ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மூலம் பார்த்தவர்கள் தொகை வேறெந்த ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியையும் விட அதிகம். மொத்தமாக வெவ்வேறு தொலைத்தொடர்புகள் மூலமாகப் பார்த்தவர்கள் தொகை…