பிரான்ஸில் தென்னாபிரிக்க வைரஸ் முதல் நபருக்கு தொற்றுக் கண்டறிவு December 31, 2020 தென்னாபிரிக்காவில் பரவிவரும் மரபு மாற்றமடைந்த வைரஸ் தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் பரிசோதனை யின்போது கண்டறியப்பட்டுள்ளார்.இத்தகவலை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் கிழக்கு மாவட்டமான Haut-Rhin பகுதியில் சுவிஸ் எல்லையோரமாக வசிக்கும்…
வீட்டு வாடகை உதவிப்பணம் இனிமேல்மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாறலாம் புத்தாண்டில் புது நடைமுறை அமுலுக்கு! December 31, 2020 பிரான்ஸில் ஜனவரி 1, 2021 முதல் வீட்டுவாடகை உதவிக் கொடுப்பனவு (aides personnalisées au logement-APL) வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் வருகின்றன.இனிமேல் தற்போது நடைமுறையில் இருப்பது போன்று ஆண்டு முழுவதும் மாதாந்தம் ஒரே…
பிரான்ஸில் தீவிர தொற்றுப் பகுதிகளில் ஊரடங்கை ஆறு மணி முதல் அமுல் செய்யத் திட்டம்! December 29, 2020 பிரான்ஸில் வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்ற பகுதிகளில் இரவு ஊரடங்கை மாலை ஆறு மணிமுதல் அமுலுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது.அதிபர் மக்ரோன் முக்கிய அரசுப் பிரமுகர்களுடன் இன்று வீடியோ வழியாக நடத்திய சுகாதாரப் பாதுகாப்புச் சபைக்…
“மூன்றாவது பொது முடக்கத்துக்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது”பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு. December 29, 2020 பிரான்ஸில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிக்குமானால் தேசிய அளவில் மூன்றாவது கட்டப் பொது முடக்கம் ஒன்றை அமுல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துவிட முடியாது.சுகாதார அமைச்சர் Olivier Véran இவ்வாறு கூறியிருக்கிறார்.” மணிக்கு ஒரு…
மாலியில் கண்ணிவெடியில் சிக்கி பிரெஞ்சுப் படையினர் மூவர் பலி! December 29, 2020 ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்ஸின் துருப்பினர் பயணம் செய்த இராணுவ வாகனம் ஒன்று கண்ணியில் சிக்கியதில் படைவீரர்கள் மூவர் உயிரிழந்தனர். இத்தகவலை பிரான்ஸ் அதிபர் மாளிகை இன்று வெளியிட்டிருக்கிறது. மாலியின் ஹொம்போறி (Hombori)…
நீண்டகாலப் பராமரிப்புப் பிரிவில் வாழும் 78 வயது மாதுக்கு பிரான்ஸிலும், 91 வயது மாதுக்கு சுவீடனிலும் முதல் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டன. December 27, 2020 பாரிஸ் புறநகரான செவ்ரனில்(Sevran) 78 வயதான பெண்ணுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுவீடனின் தென்பகுதியில் மியோல்பி நகரில் 91 வயதானவருக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது இன்று முற்பகல் 11மணிக்கு செவ்ரனில் உள்ள…
புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு December 26, 2020 மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நத்தார் தினமான நேற்று கண்டறியப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின் Tours( Indre-et-Loire) நகருக்கு வருகைதந்த ஆண்…

பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா? December 26, 2020 மிகையான உழைப்புக் காரணமாக குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் மீள மனுச் செய்வதற்கு வாய்ப்பான காலம் இது. பிரான்ஸில் குறிக்கப்பட்ட நேர அளவுக்கு மேலதிகமாகத் தொழில் செய்யும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரும் தகுதியை…