பிரென்ச் மாணவிகளின் மாதவிடாய் கால அச்சத்தை நீக்க அரசு நடவடிக்கைசுகாதாரப் பொருள்கள் இலவசம்.

மாணவிகளின் மாதவிடாய் கால அச்ச உணர்வை (menstrual insecurity) நீக்குவதற்காக கல்வி நிறுவனங்களில் சுகாதாரப் பயன்பாட்டுப் பொருள்களை (sanitary napkins) அரசு இலவசமாக வழங்க உள்ளது. பெண்கள் குறிப்பாக பள்ளி மற்றும் பல்கலைக்கழக…

பிரான்ஸின் நீஸ், கேன் நகரங்களில் தீவிர தொற்று! மூடிமுடக்க யோசனை

தீவிர வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸின் நீஸ், கேன் நகரங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ் (Alpes-Maritimes) பிராந்தியம் பகுதியாக மூடி முடக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமைகளை…

உணவகங்களை மதிய நேரமாவது திறந்து இயங்க அனுமதியுங்கள்! செனற் உறுப்பினர்கள் கோரிக்கை

பிரான்ஸில் உணவகங்களை மதிய வேளையிலாவது குறிப்பிட்ட நேரம் திறப்பதற்கு அனுமதிக்குமாறு செனற் உறுப்பினர்கள் 65 பேர் அதிபர் மக்ரோனிடம் கடிதம் மூலம் கேட்டிருக்க கின்றனர். தொற்றுப் பாதிப்புகள் குறைந்த மாவட்டங்களில் மதிய நேரங்களில்…

அகதிகள் வரவேற்பு நிலையத்தின்பொறுப்பாளர் வெட்டிப் படுகொலை! சூடான் குடியேற்றவாசி கைவரிசை

பிரான்ஸில் அகதிகள் வரவேற்பு நிலையம் ஒன்றின் பொறுப்பாளர் வெளிநாட்டு அகதி ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். அகதிகள் தஞ்சம் மறுக்கப்பட்டவர் எனக் கூறப்படும் சூடானிய நாட்டைச் சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க நபர்…

பிரெஞ்சு மக்களது சேமிப்புகடந்த ஆண்டில் மிக உச்சம்! வைரஸ் காலத்தின் நற்பலன்

பிரெஞ்சு மக்களின் நிதி சேமிப்புப் பழக்கம் கடந்த ஆண்டு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. இதனை வைரஸ் காலத்தின் மிக முக்கிய நல்ல செய்தி என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலம் பற்றிய…

றுவாண்டா இனப்படுகொலை : குற்றம் புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்!

1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த துட்சி(tutsi) இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு (hutu) ஆட்சியா ளர்கள் மீது நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று பிரான்ஸின் அன்றைய பிரான்ஷூவா மித்ரோன் அரசு அங்குள்ள…

றுவாண்டா இனப்படுகொலை : குற்றம் புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்!

1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த துட்சி(tutsi) இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு (hutu) ஆட்சியா ளர்கள் மீது நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று பிரான்ஸின் அன்றைய பிரான்ஷூவா மித்ரோன் அரசு அங்குள்ள…

தென்னாபிரிக்கா வைரஸ்:தீவிரமான மறுதொற்றுடன்ஆஸ்மா நோயாளி அனுமதி

பிரான்ஸில் வைரஸின் தீவிரமான மறு தொற்றுக்குள்ளாகிய (reinfection) நோயாளி ஒருவரது விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். 58 வயதான ஆண் ஆஸ்மா (asthma) நோயாளி ஒருவருக்கே நான்கு மாத இடை வெளிக்குள் இரண்டாவது தொற்றுக்…

நெப்போலியன் 1812 இல் ரஷ்யாவுடன் போரிட்டுத் தோல்வியுற்றுப் பின்வாங்கிய சமயத்தில் இறந்த இராணுவத்தினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

பெரும் இராணுவ வெற்றிகளை அடைந்த நெப்போலியனுடைய இராணுவமும் ரஷ்யாவைக் கைப்பற்ற முற்பட்டுத் தோல்வியடைந்தது. வியாசாமா போர்க்களம் என்ற அந்தப் போரில் ரஷ்யா பின்வாங்க ஆரம்பித்தபோது இறந்த 120 போர்வீரர்களும் 200 வருடங்களுக்குப் பின்னர்…

ஏற்கனவே கொவிட் 19 ஆல் தொற்றப்பட்டவர்களுக்கு ஒரு ஊசி மட்டுமே போதுமென்கிறது பிரான்ஸ்.

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பாவிக்கப்படும் தடுப்பு மருந்துகளின் இரண்டு தடுப்பூசிகள் பெற்றவர்கள் பலமான கொரோனா  எதிர்ப்புச் சக்தியைப் பெற்றிருப்பதாக ஆராய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், ஏற்கனவே நோயிலிருந்து குணமானவர்களுக்கு ஒற்றைத் தடுப்பூசி மட்டுமே போதுமென்ற அறிவுறுத்தலைப்…