சீனாவின் மக்கள் தொகை வளர்கிறது, ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டப்படி வேகமாக வளரவில்லை.

பத்து வருடங்களுக்கொரு தடவை நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகையைக் கணக்கெடுப்பது சீனாவின் வழக்கம். நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அந்த விபரங்களை வைத்தே தனது திட்டங்களைப் பின்னுகிறது. அதே போன்று போடப்படும்…

சீன விண்கலத்தின் விலகிய பாகம் மாலைதீவு அருகே கடலில் வீழ்ந்தது.

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் விண்கலத்தின் பெரும் பாகம் இந்து சமுத்திரத்தில் மாலைதீவுகள்அருகே கடலில் வீழ்ந்தது என்று அறிவிக்கப்படுகிறது. பீஜிங் நேரப்படி ஞாயிறு காலை 10.15 மணியளவில் விண்கலத்தின் எரிந்த பாகங்கள் கடலில்…

கடந்த வருடம் சீனாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெளியிட ஏன் சீன அரசு தயங்குகிறது?

கடந்த வருடம் சீனாவில் வாழும் ஒவ்வொரு குடிமக்களும், வெளிநாட்டில் தற்காலிகமாக வாழும் சீனர்களும் எண்ணப்பட்டார்கள். வழக்கம்போலக் குடிமக்கள் தொகை பெருகி, எதிர்காலத்துக்கான குடிமக்கள் பற்றிய ஒரு வெளிச்சமான பதிலும் கிடைக்குமென்று சீனாவின் கம்யூனிஸ்ட்…

பாகிஸ்தானில் சீனத் தூதுவர் தங்கியிருந்த ஹோட்டலில் குண்டு வெடிப்பு. நால்வர் இறப்பு.

பாகிஸ்தானில், பலூச்சிஸ்தான் மாநிலத்தில் கெத்தா என்ற நகரிலிருக்கும் முக்கிய ஹோட்டலொன்றில் குண்டு வெடித்தது. சீனாவின் துதுவருடன் நான்கு உதவியாளர்கள் அங்கு தங்கியிருந்தார்கள். அவர் அச்சமயத்தில் வெளியே போயிருந்தார். குண்டு வெடிப்பில் இதுவரை நால்வர்…

சீனாவுடன் எப்படியான உறவுகளை வைத்துக்கொள்வோம் என்பது பற்றி நாமே தீர்மானிப்போமென்கிறார் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்.

“ஐந்து கண்கள்” என்ற பெயரில் ஒன்றிணைந்து செயற்படும் அமெரிக்கா, ஆஸ்ரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து ஆகிய பசுபிக் நாடுகளின் அமைப்பு நியூசிலாந்தின் சீனாவுடனான உறவு எப்படியிருக்கவேண்டுமென்று நிர்ணயிப்பதை நாம் விரும்பவில்லை,” என்று குறிப்பிடுகிறார்…

சீனாவுடன் மோதாமல் தவிர்த்துப் போக முயன்ற டுவார்ட்டே பொறுமையிழந்துவிட்டார்.

தென்சீனக் கடற்பிராந்தியத்தியமெங்கும் சீனா சண்டியன் போல வியாபித்துத் தனதென்று ஸ்தாபிக்க முயன்று வருவதை இதுவரை நேரடியாகக் கண்டிக்காமல் தவிர்த்தவர் பிலிப்பைன்ஸ் பிரதமர். அதனால் அவர்மீது நாட்டினுள் கடுமையான விமர்சனங்களும் எழுந்து வந்தன. வேறு…

கட்டத் தொடங்கிய வீதியை நடுவழியிலேயே விட்டுவிட்டுப் போய்விடுமா சீனா என்று தவிக்கிறது மொன்ரிநீக்ரோ.

எல்லா வழிகள் மூலமாகவும் ஐரோப்பாவுக்குள்ளும் காலூன்ற முயன்று வரும் சீனாவின் தூண்டிலில் மாட்டிக்கொண்டிருக்கிறது குட்டி பால்கன் நாடான மொன்ரிநீக்ரோ. அரை மில்லியன் மக்களை மட்டும் கொண்ட 2006 இல் சுதந்திரமடைந்த மொன்ரிநீக்ரோ பக்கத்துச்…

“இன-அழிப்பு ஒலிம்பிக்ஸ்” புறக்கணிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை வலுக்கிறது.

அடுத்த பனிக்கால ஒலிம்பிக்ஸ் பெப்ரவரி 04 2022 இல் பீஜிங்கில் ஆரம்பமாகவிருக்கிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்ரேலியா ஆகிய நாடுகள் அந்த விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கலாம் என்ற செய்திகள் கசிந்து வருகின்றன. சர்வதேச அளவில்…