தனிமைப்படுத்தப்பட்ட பிரதமரின் பிரிட்டன் இன்று கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து பிரியாவிடை பெறுகிறது.

கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் பிரிட்டன் மக்கள் ஆரோக்கிய அமைச்சரை அருகில் சந்தித்ததால் தன்னைத் தனிமைப்படுத்தியிருக்கிறார் போரிஸ் ஜோன்சன். அந்த நிலைமையில் இன்றிரவு முதல் பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகள் பிரிட்டனில் விலக்கப்படுகின்றன. “சுதந்திர தினம்”…

நேற்று 11 ஆயிரம் புதிய தொற்று தடுப்பூசியா? வைரஸ் சுனாமியா?தீர்மானியுங்கள் என்கின்றது அரசு.

கட்டாய சுகாதாரப் பாஸை எதிர்த்து நாடெங்கும் ஒரு லட்சம் பேர் பேரணி! பிரான்ஸில் அதிபர் மக்ரோன் அறிவித்த கட்டாய சுகாதாரப் பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. அரசின் செயலை “சுகாதார சர்வாதிகாரம்”…

நபியின் உருவங்களை வரைந்து பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய டென்மார்க் கார்ட்டூனிஸ்ட் மறைவு.

முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரைந்து உலகெங்கும் பதற்றத்தையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திவந்த டென்மார்க் நாட்டின் கேலிச் சித்திர ஓவியர்கர்ட் வெஸ்டர்கார்ட் (Kurt Westergaard)தனது 86 ஆவது வயதில் காலமானார். டெனிஷ் நாட்டின் “யூலன்ட்…

தலையை மூடும் முக்காடுகள் போன்ற மத அடையாளங்களை வேலை செய்யுமிடத்தில் தடுப்பது சட்டபூர்வமானதே என்றது ஐரோப்பிய நீதிமன்றம்.

வேலைத்தளங்களில் மதச்சார்பற்ற அடையாளத்தைக் காட்ட, சமூக அமைதியை நிலைநாட்டும் எண்ணத்துடன் நிறுவனங்கள் ஹிஜாப் போன்ற மத அடையாளங்களைத் தடை செய்யலாம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் (ECJ) குறிப்பிட்டிருக்கிறது. அதைச் செய்யும் நிறுவனங்கள் அதன்…

இறுக்கமான கண்காணிப்புடன் கூடிய பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தல்.

சுகாதாரப் பாஸ் விதிகளை மீறினால் 45,000 ஈரோ அபராதம்,ஒருவருட சிறைபிரான்ஸில் உணவகம் போன்ற பொது இடங்களில் வரவிருக்கின்ற கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களது உரிமையாளர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும்…

ஐநூறு மில்லியன் எவ்ரோக்கள் தண்டம் கட்டும்படி பிரான்ஸ் அரசு கூகுளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

பிரெஞ்சு ஊடகங்களின் தயாரிப்புக்களை கூகுளில் மீண்டும் பிரசுரிப்பதற்கான கட்டணங்களைப் பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தில் ஆவன செய்யும்படி பிரான்ஸின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளைக் கண்காணிக்கும் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. கூகுள் அதைச் செய்யாமலேயே தாம் கொடுக்கும்…

மேற்கு ஐரோப்பாவின் வழியில் அமெரிக்காவும் பிள்ளைகளுக்காகப் பெற்றோருக்கு மாதாமாதம் உதவித்தொகை.

ஆறு முதல் பதினேழு வயதானவர்களுக்காகப் பெற்றோர்களுக்கு மாதாமாதம் 250 டொலர்கள், ஆறு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்காக மாதாமாதம் 300 டொலர்கள் அமெரிக்க அரசு கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜூலை 15 ம் திகதி முதல் கொடுக்க…

மேலுமொரு எல்லைக்காவல் நிலையம் தலிபான்களின் காலடியிலா?

இம்முறை தலிபான்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பது ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லையிலாகும். ஏற்கனவே தார்ஜிகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், துருக்மேனிஸ்தான் – ஆப்கானிஸ்தான்,  ஈரான் – ஆப்கானிஸ்தான் எல்லைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கும் தலிபான் இயக்கத்தினரின் கொடி…