முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா சிறைத்தண்டனையால் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம், இறப்புகள்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்து வருகிறார். அதனால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது…

பிரான்ஸில் உணவக ஊழியர்கள் தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாய நிலை!

பிரான்ஸில் ஓகஸ்ட் மாதம் முதல் உணவகங்களில் சுகாதாரப் பாஸ் கட்டாயமாக்கப்படவுள்ளதால் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்கள் தடுப்பூசி ஏற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. பாரிஸின் பெரும்பாலான உணவகங்ளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பணிபுரிவதால் அவர்கள் ஓகஸ்ட்…

மக்ரோனின் உரையால் அன்றிரவே 9 லட்சம் பேர் ஊசிக்கு விண்ணப்பம்! அதிகமாக இளவயதினரே மும்முரம்.

பிரான்ஸில் உணவகம், சினிமா போன்ற பல பொது இடங்களுக்குள் நுழைவதற்குசுகாதாரப் பாஸ் கட்டாயம் என்று அரசுத்தலைவர் அறிவித்த கையோடு லட்சக்கணக்கானோர் தடுப்பூசி ஏற்ற முன்வந்திருக்கின்றனர். இதனால் தடுப்பூசி ஏற்றும் இடம், காலம் என்பவற்றை…

அணிவகுப்பை சுகாதாரப் பாஸுடன் பொது மக்கள் பார்வையிட அனுமதி.

பிரான்ஸின் பாரம்பரிய சுதந்திர தின அணிவகுப்புகள் புதனன்று நடைபெறவுள்ளன. avenue des Champs-Elysées தெருவில் இடம்பெறுகின்ற படைகளது அணிவகுப்புக் காட்சிகளைப் பார்வையிடுவவதற்கு இந்த முறை பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். பார்வையாளர்களுக்கு மாஸ்க், சுகாதாரப் பாஸ்(pass…

ஈரானுடனான முக்கிய எல்லை நிலையத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகத் தலிபான்கள் குறிப்பிடுகிறார்கள்.

அமெரிக்க இராணுவம், விமானப்படையெல்லாம் ஒவ்வொன்றாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டன. நாட்டோ அமைப்பின் கூட்டுப் படைகளும் அதைத் தொடர்ந்தன. அவர்களின் பாதுகாப்பு வலைக்குள் தங்கியிருந்த வெவ்வேறு நாடுகளும் ஒவ்வொன்றாகத் தமது முக்கிய உத்தியோகத்தினரை ஆப்கானிலிருக்கும்…

பிரிட்டன் மருத்துமனைச் சேவைக்காகக் காத்திருக்கிறவர்கள் தொகை 5.3 மில்லியன், என்கிறார் அமைச்சர்.

கொவிட் 19 தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகளின் சேவைகள் பெரும்பாலும் அந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வதிலேயே இருந்தது. தவிர மருத்துவமனைகளே கொரோனாத் தொற்றுக்களின் ஒரு முக்கிய மையங்களாகவும் இருந்ததால் தமது மற்றைய சுகவீனங்களுக்காக…

வாடகை இராணுவத்தினரால் ஜனாதிபதி கொல்லப்பட்ட பின்னர் சர்வதேச அமைப்புகளிடம் ஹைத்தி உதவி கேட்கிறது.

ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸின் சொந்த வீட்டினுள் புதனன்று புகுந்த வெளிநாட்டு வாடகை இராணுவத்தினரால் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலைநகரில் அவர்களுக்கும் ஹைத்தியின் பொலீஸாருக்கும் நடந்த மோதலின் பின்பு அவர்களில் 17 பேர்…