சுவாசிக்கும் காற்றிலிருக்கும் நஞ்சு ஒரு சிறுமியின் இறப்புக்குக் காரணமென்று லண்டன் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்திருக்கிறது.

பிரிட்டனின் சரித்திரத்தில் முதல் தடவையாக ஒருவரின் இறப்புக்கு அந்த நபர் வாழுமிடத்தில் சுவாசித்த காற்றிலிருக்கும் நச்சுத்தன்மையே காரணமென்று தீர்ப்பளித்திருக்கிறது லண்டனின் நீதிமன்றமொன்று. இத்தீர்ப்பு ஒரு ஒன்பது வயதுச் சிறுமியின்[Ella Kissi-Debrah] இறப்பு பற்றியதாகும். …

ஹொங்கொங்க் அரச உத்தியோகத்தர்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்குவதாகச் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டப்படுகிறார்கள்!

மனித உரிமைகளைத் தொடர்ந்தும் பேணவேண்டி இவ்வருடம் நாடெங்கும் காட்டுத்தீ போலப் பரவிய கோரிக்கைகளையும், போராட்டங்களையும் ஒடுக்கிய பின்னர் ஹொங்கொங்கின் மீது சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அவைகளை விமர்சிக்கும் சுதந்திர ஊடகங்களின்…

இரண்டாம் அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் உலகின் பல நாடுகளில் பரவி வருவது போலவே ஜப்பானிலும் நிலைமை கவலைக்குறியதாகவே இருந்தாலும் திட்டமிட்டபடி இவ்வருடத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நிறைவேற்றுவோம் என்று உறுதியாகச் சொல்கிறது ஜப்பான். ஜப்பானின்…

டிரம்ப்பிடம் திட்டு வாங்கினார் ரிபப்ளிகன் கட்சியின் செனட் சபையின் தலைவர் மிச் மக்டொனல்.

திங்களன்று சந்தித்த எலக்டர்களின் மாநாடு ஜோ பைடனை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததை அறிந்தபின் தான் ரிபப்ளிகன் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தேர்தல் வெற்றிக்காக அவரை வாழ்த்தத் துணிந்தனர். அவர்களிலொருவர் மிச் மக்டொனல்.   “எங்களில்…

வறிய நாடுகளுக்கு எப்போ கிடைக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகள்?

உலகமெங்கும் கொரோனாத் தொற்றுக்கள் பரவ ஆரம்பித்தபோது அதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் சகலரும் ஒன்றிணையவேண்டுமென்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு COVAX. உலகின் 64 % சனத்தொகையை அடக்கிய 150 நாடுகள் அதில் சேர்ந்தன….

கடைசி வரிசையில் நின்று புத்தின் ஜோ பைடனுடைய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தினார்.

தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டிரம்ப்பின் நடவடிக்கைகளால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்தபின் ஜோ பைடனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புத்தின். “உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்காகக் காத்திருக்கிறேன்,”…

துருக்கியிலிருந்து ஈரானியர் ஒருவரை ஈரானுக்குக் கடத்த உதவியதற்காகப் 11 பேரைக் கைதுசெய்திருக்கிறது துருக்கி.

சுவீடனில் வாழ்ந்துகொண்டு ஈரானில் சிறுபான்மையினரான அராபியர்களுக்குத் தனி நாடு கேட்டுச் செயற்பட்டு வந்த ஒருவரை இஸ்தான்புல்லிலிருந்து ஈரானிய உளவாளிகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள். அக்கடத்தல் நாடகத்தில் உதவியதற்காக 11 பேரைத் துருக்கிய இரகசியப் பொலீஸ்…

கொதிப்படைந்து ஆறாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தும் அல்பானியர்கள்.

கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஒரு வாரத்தின் முன்னர் 25 அல்பானிய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். அது நாடு முழுவது ஒரு அதிர்ச்சி அலையை உண்டாக்கியிருக்கிறது. இளைஞனைச் சுட்டுக் கொன்றதை எதிர்த்து…