“இந்தியா எங்கள் நாட்டின் மீது இராணுவத் தாக்குதலுக்குத் திட்டமிடுகிறது.” – பாகிஸ்தான் December 19, 2020 தங்கள் நாட்டின் பகுதிகளில் இராணுவத் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிடுவது தமது உளவுப் படைகளால் அறியப்பட்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் அபுதாபியில் வைத்துக் பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் ஷா முஹம்மது குரெய்ஷி. “எங்கள் நாட்டுக்குள்…
சவூதி அரேபியாவின் உபயத்தில் யேமனில் ஒரு புதிய அரசாங்கம். December 19, 2020 நீண்ட காலமாகவே பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள்ளே மோதிக்கொண்டிருக்கும் யேமனில் போரிட்டு வந்த இரண்டு பிரிவினர் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்று இதுவரை அரசாங்கமாக இயங்கிவந்த…

இந்த வார வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு – டிசெம்பர் 18 December 18, 2020 சாள்ஸ் ஜே போமன் மற்றும் யோகா தினேஷ் ஆகியோர் பங்குபெறும் வெற்றி நடை புதினப்பக்கம் நிகழ்ச்சியை இங்கே பார்க்க முடியும். இது கடந்த வாரம் பேசப்பட்ட முக்கிய சில உலக செய்திகளுடன் வெற்றிநடை…
தேசிய கல்வி நிறுவக விசேட கல்வி டிப்ளோமா கற்கைநெறி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன December 18, 2020 இலங்கை தேசிய கல்வி நிறுவக விசேடகல்வி தொடர்பான டிப்ளோமா கற்கை நெறி 2021க்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கற்கைநெறி பார்வை ,கேட்டல்,உடலியல்,ஓட்டிசம் மற்றும் கற்றல் குறை நிலைகள் போன்றவற்றால் விசேட தேவைகளை…
இந்தியத் தலைநகரில் மத்திய அரசுக்கெதிராகப் போராடும் விவசாயிகள்! December 17, 2020 நவம்பர் 26 ம் திகதியன்று தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் தொகை குறையவில்லை. மாறாக டெல்லியின் எல்லைகளை மறிக்கும் விதமாக மேலும் மேலும் பலர் முற்றுக்கையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அரச பிரதிநிதிகள் இதுவரை…
சீனாவின் வர்த்தப் போரால் தாக்கப்பட்டுவரும் ஆஸ்ரேலியாவுக்கு உதவத் தயார் என்கிறார் நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர். December 17, 2020 நீண்டகாலமாக ஆஸ்ரேலியாவின் பக்கத்து நாடாக மட்டுமன்றி முக்கிய வர்த்தகக் கூட்டாளியுமாக இருந்த சீனா இவ்வருட ஆரம்பத்திலிருந்தே ஆஸ்ரேலியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை ஒவ்வொன்றாக நிறுத்தியோ, இறக்குமதி வரியால் தாக்கியோ வருகிறது. அவர்களுக்கிடையே உறைந்துபோயிருக்கும்…

பணியில் அளவுக்கு அதிக பெண்கள், பாரிஸ் நகரசபைக்கு அரசு அபராதம்! December 17, 2020 நிர்வாக முகாமைத்துவப் பதவிகளில் ஒதுக்கப்பட்ட அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பெண்களை நியமித்த காரணத்தால் பாரிஸ் நகரசபை நிர்வாகம் குற்றப் பணம் செலுத்த நேர்ந்துள்ளது.பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்தச்…
சுவாசிக்கும் காற்றிலிருக்கும் நஞ்சு ஒரு சிறுமியின் இறப்புக்குக் காரணமென்று லண்டன் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்திருக்கிறது. December 16, 2020 பிரிட்டனின் சரித்திரத்தில் முதல் தடவையாக ஒருவரின் இறப்புக்கு அந்த நபர் வாழுமிடத்தில் சுவாசித்த காற்றிலிருக்கும் நச்சுத்தன்மையே காரணமென்று தீர்ப்பளித்திருக்கிறது லண்டனின் நீதிமன்றமொன்று. இத்தீர்ப்பு ஒரு ஒன்பது வயதுச் சிறுமியின்[Ella Kissi-Debrah] இறப்பு பற்றியதாகும். …